முட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்

Posted by - August 6, 2020

முட்டை என்பது இயற்கையான ஆரோக்கியமான உணவுகளில் மிகவும் முக்கியமானதாகும். ஆரோக்கியமான வாழ்விற்கு பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையானது வேறுசில ஆரோக்கியமான பொருட்களுடன் இணையும்போது இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது. முட்டைகள் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. வேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையை சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவுமுறையாகும். முட்டையை எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் அது நம் உடலின் கொழுப்பை கரைக்கும் திறனை அதிகரிக்கும். ஆனால் முட்டையுடன்

Read More

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் தற்காலிகமாக பூட்டிவைப்பு…!

Posted by - August 6, 2020

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரப்பகுதியில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று. தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 375 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பட்டுக்கோட்டையில் நகரில் மட்டும் இன்று வரை 238

Read More

மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக பொதுமக்களுக்குகபசுர குடிநீர் விநியோகம்..!

Posted by - August 6, 2020

உலக முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இன்று கோட்டாகுடி மற்றும் கார்காவயல் கிராம மக்களுக்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கார்காவயல் ஊராட்சி மன்றம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் மற்றும் கார்காவயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கபசுர வழங்கப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)