மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுனிஷா அவர்கள்..!

Posted by - August 2, 2020

ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஜகரிய்யா அவர்களின் மனைவியும், Z. அப்துல் ஜப்பார், Z. தமீம் அன்சாரி, Z. அஹமது மன்சூர் இவர்களின் தாயாரும், மர்ஹூம் அஹமது மைதீன், ஷேக் அப்துல்லா, முஹம்மது இக்பால் மற்றும் தாவூத் கனி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹபீபுனிஷா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாதாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின்

Read More

மரண அறிவிப்பு கானா மூனா முஹம்மது இக்பால் அவர்கள்

Posted by - August 2, 2020

நடுத்தெரு கீழ்ப்புறம், மேட்டு மர்ஹூம் ஷேக் முஹம்மது தம்பி அவர்களுடைய மகனும். மர்ஹூம் கானா மூனா அஹமது அன்சாரி அவர்களுடைய சகோதரரும் மர்ஹூம் mtm அபூபக்கர் அவர்களுடைய மருமகனும் ஹாஜா நஜுமுதீன் ஹபீப் ரஹ்மான் அப்துல் மாலிக் இவர்களுடைய மாமாவும் அப்துர் ரஜ்ஜாக் சகாபுதீன்ஆகியோருடைய மாமனாரும் முகம்மது ரஃபி உடைய தகப்பனாரும் ஆகிய கானா மூனா முஹம்மது இக்பால் அவர்கள் கிட்டங்கி தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் அன்னாருடைய ஜனாஸா இன்று இரவு 10 மணி அளவில்

Read More

இன்றைய சிந்தனை துளிகள்!!

Posted by - August 2, 2020

‘உதவிக் கரம் நீட்டுவோம்…! ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது… இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்… ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும், மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப் போனவர் என்று எவருமேயில்லை… இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பதே உயர்வான

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி !

Posted by - August 2, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார். கடந்த சில தினங்களாக தன்னை சந்தித்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அமித் ஷா அறிவுரை வழங்கி உள்ளார். தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பெரிய அளவில் அறிகுறி

Read More

இந்தியாவில் நம்பர் 1.. கல்வியில் பல வல்லரசு நாடுகளை முந்திய தமிழகம்.. GER விகிதத்தில் முதலிடம் !

Posted by - August 2, 2020

இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் Gross enrollment ratioல் தமிழகம்தான் முதலீடும் வகிக்கிறது. பல உலக நாடுகளை விட தமிழகம் இதில் முன்னோடியாக திகழ்கிறது. பெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வெளியிட்டது. மும்மொழிக்கொள்கை தொடங்கி எம்பில் படிப்புகள் நீக்கம் வரை முக்கியமான நடைமுறைகள், அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது.இதன் மூலம் கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)