மரண அறிவிப்பு – ஹாஜி முகமது இக்பால்

Posted by - August 1, 2020

புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக் முகமது தம்பி ஹாஜியார் அவர்களின் மகனும் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும் ஹாஜி சம்சுதீன் ஹாஜி புஹாரி, ஹாஜி சேக்தாவூது ஹாஜி அப்துல் குத்தூஸ் ஹாஜி அகமது முகைதீன் ஆகியோரின் சகோதரரும், சேக் அப்துல் காதர் அவர்களின் மாமனாரும் முகமது அஸ்ரப் அலி அப்துல் ரஷீது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது இக்பால் (வயது 74) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Read More

மரண அறிவிப்பு ~ சுல்தான் பீவி அவர்கள்!

Posted by - August 1, 2020

சின்ன தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் இமாம் சாஹிப் அவர்களின் மகளும் மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் சகோதரியும் மர்ஹும் சைகில் கடை A. அப்துல் வாகப் அவர்களின் மனைவியும் A. முகமது ராவுத்தர் , A. முகமது புகாரி அவர்களின் தயாருமாகிய சுல்தான் பீவி அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். அன்னரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் பெரிய

Read More

மரண அறிவிப்பு : ஹாஜி MLA. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் !

Posted by - August 1, 2020

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை கட்டி அவர்களின் மகனாரும், கோவலம் மர்ஹூம் MLA அப்துர் ரஜாக், MLA ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் உமர் லெப்பை ஆலிம், மர்ஹூம் முஹம்மது உஸ்மான், மர்ஹூம் முஹம்மது அலியார் ஆகியோரின் மருமகனும், முஹம்மது அனஸ், சரபுதீன், சிராஜுதீன், பஷீர் அகமது, அன்வர் அலி ஆகியோரின் தகப்பானருமாகிய ஹாஜி. MLA. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று காலை தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)