#BREAKING முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

Posted by - August 31, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். பிரணாப் முகர்ஜி மருத்துவ மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி உடல்நிலை தீடீரென மோசமடைந்ததது. அதன்பிறகு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர்

Read More

பேருந்து போக்குவரத்து அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை – அன்லாக் 4.0வின் முக்கிய அம்சங்கள் !

Posted by - August 30, 2020

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில், ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து நேற்று மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகள் தொடர்பாக மாநில அரசு இன்று வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு, மேலும் சில தளர்வுகளோடு (நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள்

Read More

SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!!

Posted by - August 29, 2020

அதிரையில் SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்திலும் RSS பாசிச சித்தாந்த அமைப்புகள் இந்திய மக்களுக்கு எதிராக அநீதி இழைத்து வருகின்றனர் இதை கடுமையாக SDPI கட்சி கண்டிக்கிறது. கோரிக்கைகள்: புதிய தேசிய கல்விக் கொள்கையை NEP ரத்து செய்யக் கோரியும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை EIA 2020 கைவிடக் கோரியும், கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்கள் செய்வதை

Read More

கிருஷ்ணாஜிப்பட்டினத்திற்கு மருத்துவர் தேவை!

Posted by - August 29, 2020

கிருஷ்ணாஜிப்பட்டினம் எங்களது ஊராட்சியில் சுமார் எட்டாயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஊராட்சியில் ஒரு MBBS மற்றும் குழந்தை நல மருத்துவர் இல்லை அவசர தேவைகளுக்கு கூட வெகுதூரம்(வாகன பயணம்) செல்ல வேண்டிய உள்ளது.. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட வாகன பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவே இதை கருத்தில் கொண்டு எங்களது ஊராட்சிக்கு ஒரு மருத்துவர் கொண்டுவருவது எங்கள் நோக்கம் எனவே இதை படிக்கும் நபர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவர்கள் எவரேனும் இருந்தால் கீழ்க்கண்ட நம்பரை

Read More

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரோனாவால் காலமானார் !

Posted by - August 28, 2020

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி-யும் பிரபல தொழில் அதிபருமான ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சாதாரண விற்பனையாளராக இருந்து உழைப்பால் வசந்த் அன் கோ என்னும் நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபராக உருவாகியவர் வசந்தகுமார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்பி, இன்று

Read More

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்!!

Posted by - August 27, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தரராவ் எடுத்து வருகிறார். இதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணைத்தலைவர் மாசிலாமணி,

Read More

தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் 105வது ரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - August 26, 2020

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 105வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் கண்டியூர், முஹம்மத் பந்தர், திருப்பந்துருத்தி கிளைகள் சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 100க்கும்

Read More

சிறுநீரக நோயாளிகளுக்கு அதிரை பைத்துல்மால் டயாலிசிஸ் இலவச மருத்துவ உதவி!!

Posted by - August 26, 2020

அதிரையில் கடந்த வருடங்களில் 250 க்கும் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிரையில் உள்ள தன்னார்வலர்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். சிறுநீரகம் பாதிப்படைந்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு, அதிரை பைத்துல்மால் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகள் அதிரை ஷிஃபா மருத்துவமனை டயாலிசிஸ்

Read More

அதிரை அருகே டீ கடைக்காரர் வாகனம் காணவில்லை!

Posted by - August 26, 2020

அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள பள்ளிக்கொண்டன் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் நைனாமுகமது இவர் தனது TN 55 AV 4809 இருசக்கர வாகனத்தை கடைக்கும் வெளியே இரவு நிர்த்தி வைத்துள்ளார். காலையில் எழுது பார்க்கும் போது நிறுதிவைக்கப்பட்ட தனது வாகனம் காணவில்லை என்று தெரியவந்தது. இதனை கண்ட வண்டி உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார் பின்பு அவர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த வண்டிய பற்றிய தகவல் கிடைத்தால் கிழே உள்ள நம்பரக்கு தொடர்பு கொள்ளவும். 8098961849

Read More

அதிரையில் தமுமுகவின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - August 25, 2020

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி ஓட்டு மொத்த தமிழகத்திலும் தமுமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தெற்கு தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இந்த 25 ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமுமுக அதிரை கிளை அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளார் மதுக்கூர் ஜபருல்லாஹ், ஷிஃபா மருத்துவமனை அருகில் தமுமுக நகர செயல்வீரரும் நகர செயற்குழு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)