அதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…!

Posted by - July 7, 2020

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத்தலைவர் B. நமது அஷ்ரப்   தலைமை தாங்கினார், தஞ்சை மாவட்ட தலைவர் பஹாத் முஹம்மது முன்னிலை வகித்தார். மத்திய மாநில அரசுகள் கொரோனா நிவாரண நிதி மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாய் தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 200 நாட்களாக உயர்த்தி மற்றும் 4 மணி நேரமே வேலை பார்க்க

Read More

ஐபிஎல் போட்டியை நடத்த இங்கிலாந்து விருப்பம் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்!!

Posted by - July 7, 2020

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளி போடப்பட்டால், வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த போட்டியை வெளிநாட்டில் நடத்தலாமா?

Read More

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் தனியார் வசம் இருந்த நிலம் மீட்பு..!

Posted by - July 7, 2020

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் தனியார் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலம் போன மீட்கப்பட்டது. மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் உள்ள அரசுக்கு தொந்தமான புறம்போக்கு இடத்தை அரசியல் கட்சி பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா மூலமாக குளம் வெட்டப்பட்டது.அப்போதும இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு இடத்தை ஊராட்சி சார்பில் கைப்பற்றி அதில் குளம் வெட்டப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)