மலேசியாவில் பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்கும் தஞ்சையை பூர்வீகம் கொண்ட இளைஞர்…!

Posted by - July 6, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை பூர்விகமாக கொண்ட அப்துல் அஜீஸ் அவர்களின் மூத்த மகன் அப்துல் நௌஃபல் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பணி செய்து வருகிறார். தமிழ் மீது தீராத பற்றுதல்,காதலும் கொண்ட நௌஃபல் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை எழுதி குவித்து இருக்கிறார்.பத்திரிக்கை,வானொலி இப்படி பன்முக திறமைகளை வெளிப்படுத்தி மலேசிய வாழ் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான ஓர் கவிஞர். இவரின் படைப்புகளுக்கும்,கவிதைகளையும் கௌரவிக்கும் வண்ணமாக மலேசிய நாட்டில் பல்வேறு விருதுகளையும்,பட்டங்களையும் பெற்று இருக்கிறார்,மலேசிய தமிழ்ச்சங்கங்கள்

Read More

பேராவூரணி அருகே முடச்சிக்காடு நெல்லடிகுளம் பாசன ஏரியை தூர்வாரி, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை…..!

Posted by - July 6, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டிற்கு அடுத்தபடியாக பேராவூரணி தொகுதியில் தான் அதிக அளவில் பெரிய,சிறிய, 70 க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள்,பாசன குளங்கள் உள்ளன.இவற்றில் ஏறத்தாழ 80 % சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. குடிமராமத்து என்ற பெயரில் சில ஏரிகள் மட்டும் தூர்வாரப்படுகிறது. கல்லணை கால்வாய் பாசன கோட்டத்தின் கடைமடை பகுதியாக உள்ளதால் இந்த ஏரிகள் நிரம்பினால் தான் பாதிப்பின்றி சாகுபடி முழுமையாக நடைபெறும். இந்நிலையில் பேராவூரணி அருகே 20 ஏக்கர் 87 செண்டு பரப்பளவு

Read More

மதுபிரியர்களின் கூடாரமாகும் மல்லிப்பட்டிணம் துறைமுகம்…!

Posted by - July 6, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகம் மதுபிரியர்களின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. தமிழக அரசின் துறைமுக விரிவாக்க திட்டத்தின் அடிப்படையில் சுமார் 65 கோடி செலவில் மல்லிப்பட்டிணம் மீனவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் துறைமுக விரிவாக்க பணிகள் செயல்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாலை நேரங்களில் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிவந்து துறைமுகத்தில் குடிக்க கூடிய அவல நிலை இருக்கிறது.மேலும் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்துவிட்டும் செல்கின்றனர்,பான் மசாலா போன்றவற்றின் எச்சில்களை துறைமுக கட்டிடங்களில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)