மரண அறிவிப்பு….!

Posted by - July 5, 2020

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை சரபுதீன் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது, ஜமால் முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரருமாகிய புரோஸ்கான் (வயது 32) அவர்கள் இன்று சவுதியில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா சவுதியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Read More

ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை..!! ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து நோயாளி சாவு..!

Posted by - July 5, 2020

உத்திரபிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுல்தான்கான் என்பவர் கடுமையான வயிற்று வலியால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும், அதற்கு ரூ.4,000 கட்டணம் என மருத்துவமனை கூறியது. அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என கூறி வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகள் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர் செலுத்தினர். ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால், அதற்கான அனுமதி கட்டணம் ரூ.4,000

Read More

மரண அறிவிப்பு ~ புதுப்பட்டினம் H.M.S சாகுல் ஹமீது

Posted by - July 5, 2020

புதுப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் ஜமாத் தலைவரும், திமுகவின் முக்கிய பிரமுகரும், அக்பர் அலி, ராஜா முஹம்மது, ஹாஜா முஹைதீன் மற்றும் முத்து மரைக்கான் இவர்களின் தந்தை H.M.S. சாகுல் ஹமீது (வியாபாரி) அவர்கள் இறைவனிடம் சேர்ந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்.

Read More

மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் அப்துல் லத்தீப்(வயது 40)

Posted by - July 5, 2020

மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்த SFT.சத்தார் அவர்களின் பேரனும்,முகமது அன்சாரி அவர்களின் மகனும்,முகமது இஸ்மாயில் அவர்களின் சகோதரருமாகிய அப்துல் லத்தீப் அவர்கள் இன்று(ஜூலை.5) காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாசா அடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அவரின் மறுமைவாழ்விற்காக அனைவரும் துஆ செய்வோமாக.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)