மரண அறிவிப்பு ~ M.M.S அன்சாரி (வயது 73) அவர்கள்

Posted by - July 4, 2020

அதிராம்பட்டினம் மேலத்தெரு M.M.S குடும்பத்தை மர்ஹூம் M.M.S சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹூம் M.M.S முகமது சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார், M.M.S தாஜுதீன், M.M.S முகமது இக்பால் M.M.S சபீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S சிராஜுதீன் அவர்களின் மாமனாரும்ம், M.M.S சேக்தாவூது, M.M.S ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அன்சாரி (வயது 73) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி

Read More

அதிரை நகர தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்!!

Posted by - July 4, 2020

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் (01.07.2020) புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் A.அப்துல் அலீம் தலைமை வகிக்க, மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்டச் செயலாளர் ஷேக் மைதீன், மாவட்ட பொருளாளர் மதுக்கூர் ஜபருல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் சேக்காதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா செயல் வீரர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். இதற்கு முன்னதாக A.H.ஷேக் உமர் கிராஅத் ஓதி, மார்க்க போதனைகளை

Read More

மரண அறிவிப்பு நூர் லாட்ஜ் ஹோட்டல் சாகுல் ஹமீது (வயது 78)

Posted by - July 4, 2020

அதிராம்பட்டினம், வாய்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நூர் முகமது (நூர்லாட்ஜ்) அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது இக்பால், அகமது அன்சாரி, செய்யது முகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹமீது, அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ரவூப், அப்துல் ஜப்பார், முகமது அப்துல் காதர், சுலைமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது (வயது 78) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா

Read More

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

Posted by - July 4, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர்  இரண்டு சக்கர வாகனத்தை ஏற்றி வைத்து பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக  பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தட்டு வண்டியில் இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றிவைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக

Read More

அதிராம்பட்டினத்தில் 25.00 மிமீ மழை பதிவு !

Posted by - July 4, 2020

கடந்த இரு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்தது. நேற்று டெல்டாவின் பல இடங்களில் நல்ல மழை பலத்த காற்றுடன் பெய்தது. இன்று காலை 8.30 மணிவரை டெல்டாவில் பெய்த மழை அளவு : எடையூர் – 40.00 மிமீ, மன்னார்குடி – 22.00 மிமீ, குடவாசல் – 21.40 மிமீ, திருத்துறைப்பூண்டி – 21.00 மிமீ, வலங்கைமான் – 13.40மிமீ,நீடாமங்கலம் – 12.20 மிமீ, நன்னிலம்

Read More

முழுஊரடங்கு காரணமாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted by - July 4, 2020

தஞ்சை மாவட்ட மீனவர்கள் முழு ஊரடங்கு காரணமாக இன்று(ஜூலை.4) கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மீன்வளத்துறை அறிவித்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஜூலை மாதத்தில் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழுஊரடங்கு பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை,சேதுபாவாசத்திரம் பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க வேண்டாம் என்ற உத்தரவை மாவட்ட மீன்வளத்துறை மீனவர்களுக்கு

Read More

அதிரை: கடற்கரைத் தெரு தர்ஹா புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted by - July 4, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஹஜ்ரத் ஹாஜா சேக் அலாவுதீன் தர்ஹா நிர்வாக கமிட்டி புதிய நிர்வாகிள் தேர்வு கூட்டம் 03/07/2020 நடைபெற்றது. இதில் கீழ் காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவர்M.செய்யது சலாஹூத்தீன்+919976115598 இணை தலைவர்H.சாகுல் ஹமீது(ஸ்மார்ட்)+919750751546 து.தலைவர்A.ஹாஜா முகைதீன் BE+919688459954 செயலாளர்M.பக்கீர் முகைதீன்+919500336876 இணை செயலாளர்A.H.அப்துல் மாலிக்+916374384250 து.செயலாளர்கள்Y.அப்துல் ரஹீம்+919488852821 T.முஜம்மில்+918220702204 பொருளாளர்ஹாபிழ்.M.ஷிஹாபுதீன்+919965744445 து.பொருளாளர்M.அப்பாஸ்+919791756723 ஆகியோர் ஏக மனதோடு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை செயல்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)