சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Posted by - July 2, 2020

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிவாரணம் பெறுவதற்கு நாளை(ஜூலை 3) விண்ணப்பம் பெறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 த்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.இந்த நிவாரணம் பெறுவதற்கு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 30 பேர் மட்டுமே பட்டியலில் இருக்கிறது. எனவே நம்முடைய ஊராட்சிக்குட்பட்ட மல்லிப்பட்டிணம், ராமர்கோவில் தெரு,சின்னமனை ஆகிய இடங்களில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அட்டை வைத்திருக்கும் அனைவரையும் மாற்றுத்திறனாளி மாவட்ட பட்டியலில்  இணைத்து அவர்களுக்கும் உதவித்தொகை வாங்கி கொடுத்திட வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொண்டுவரவேண்டிய

Read More

பரமக்குடி அதிமுக எம்எம்ஏ-விற்கு கொரோனா உறுதி !

Posted by - July 2, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம், டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அமைச்சர் அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி, அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில் அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .

Read More

அதிரையில் நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Posted by - July 2, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு. அதிராம்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆதலால் நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷிடம் சமூக ஆர்வலர்கள் ஜப்பார் மற்றும் காதிரமுகைதீன் ஆகியோர் மனு வழங்கினர்.

Read More

மல்லிப்பட்டிணத்தில் ,சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தீர்மானம்

Posted by - July 2, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் MTK.பஷீர் அகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட பொருளாளார் ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இறந்த தந்தை,மகன் கொலை சம்பவத்தை கண்டித்தும்,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கிட வேண்டும்.பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்தும்,கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.மத்திய,மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கும் சட்டங்களை அமல்படுத்துவதை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)