மதுக்கூரில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி,காவல்நிலையம் மூடி சீல் வைப்பு…

Posted by - July 1, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.சுகாதாரத்துறையினர் மூலமாக காவல்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து மூடி சீல்வைக்கப்பட்டது.மேலும் காவலர்கள் தங்கி இருந்த பகுதியிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.

Read More

அதிரையில் மஜக சார்பில் மூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர் வினியோகம்.

Posted by - July 1, 2020

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர் வினியோகம் 01/07/2020 இன்று காலை செக்கடி பள்ளிவாசல் மற்றும் கடைத் தெரு பகுதிகளில் சமூக ஆர்வலர் சாதலி அவர்கள் தலைமையில் நகர பொருளாளர் அஷ்ரப் அவர்கள் முன்னிலையில் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள் உட்பட 300 க்கும் அதிகமானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட து. செயலாளர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர து.செயலாளர்கள்

Read More

மரண அறிவிப்பு(கோல்டன் ஆயில் ஷாகுல் ஹமீது மனைவி)

Posted by - July 1, 2020

மரண அறிவிப்பு(கோல்டன் ஆயில் ஷாகுல் ஹமீது மனைவி) புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி செ.நெ.மு அப்துல் காதர் அவர்களின் மகளும்,ஹாஜி சி.மு.க ஷாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்,தாஜூதீன் அவர்களின் சகோதரியும்,சித்தீக் முஹம்மது, நூர் முஹம்மது இவர்களின் தாயாரும்,ரபீக் அஹமது அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா அஹமது பரீதா அவர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் பாவங்களை பிழை பொறுத்து சுவனபதியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)