அதிரையர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அவசர அறிவிப்பு!!

Posted by - July 31, 2020

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளியில் மாலை 7:30 மணியளவில், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி கமிட்டித் தலைவர். ஜனாப். VMA. அஹமது ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து முஹல்லா தலைவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1: இன்ஷா அல்லாஹ் நாளை (01.08.2020) நடைபெற உள்ள ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமதூர் பள்ளிகளில்

Read More

மல்லிப்பட்டிணத்தில் மூன்று மாவட்ட மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்…!

Posted by - July 31, 2020

தஞ்சை,புதுகை,ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் எ.தாஜுதீன் தலைமையில் புதுகைமாவட்ட தலைவர் சின்ன அடைக்கலம், பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட கோபி, ராஜாதஞ்சாவூர் மாவட்டம் ராஜமாணிக்கம், வடுகநாதன், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் கூட்டம்நடைபெற்றது. அண்டை மாநிலங்களில் வழங்கப்பட்டதை போல மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கி மானியத் தொகையை பில்லிலேயே கழித்து வழங்கஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற பல நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்திருந்தார் அன்றைய முதல்வர்

Read More

அமெரிக்க நியூ ஜெர்சி வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

சவூதி ரியாத் கிங் ஃபஹத் ஜும்ஆ பள்ளியில் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு!!

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை ரியாத் கிங் ஃபஹத் ஜும்ஆ பள்ளியில் நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

அமீரகம் வாழ் மல்லிப்பட்டினம் நண்பர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மல்லிப்பட்டினம் நண்பர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Read More

கத்தார் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கத்தார் தலைநகர் தோஹாவில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)