சம்பைபட்டிணத்தில் SDPI கட்சி கொடி கம்பம் சேதம்,கொடி கிழிப்பு..!

Posted by - June 30, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,சம்பைபட்டிணத்தில் SDPI கட்சி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன் கட்சியின் துவக்க தினத்தை கொண்டாடினர்.அப்போது புதியதாக ஏற்றப்பட்ட கொடியினை இரவோடு இரவாக கிழித்து கம்பத்திற்கு அருகே வீசி சென்றுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டதாக கட்சியின் கிளை தலைவர் முத்துமரைக்கான் குற்றஞ்சாட்டுகின்றார். இந்த சம்பவத்தை அடுத்து சம்பைபட்டினம் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் இணைந்து சத்திரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.இதனை விசாரிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read More

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 8ஆம் தேதி வெளியீடு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Posted by - June 30, 2020

கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி தேர்வை எழுதமுடியாமல் போனது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை எனவும், அவர்கள் தனித்தேர்வர்களுடன் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்பொழுது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி

Read More

பேராவூரணி அருகே சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை..!

Posted by - June 30, 2020

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி ஊராட்சியில்  சேதமடைந்த மண்சாலையை சீரமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி ஊராட்சியில் செங்கமங்கலம் செல்லும் வழியில் பிரிவு மண்சாலை உள்ளது.  பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் பாதையில்,  சுமார் 10 அடிக்கு சேதமடைந்த நிலையில் போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. விவசாயிகள் வயல்களுக்கு இடு பொருள்கள் கொண்டு செல்வதும், விளைவித்த பொருள்களை கொண்டு வருவதும் இந்த

Read More

மரண அறிவிப்பு : ஜெகபர் சாதிக் அவர்கள் !

Posted by - June 30, 2020

மரண அறிவிப்பு : நடுத்தெரு கோனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மக்கத் தம்பி அவர்களின் மகனும், கோனா ஷேக் மதினா அவர்களின் மருமகனும், சிபகத்துல்லாஹ், சம்சுதீன் ஆகியோரின் சகோதரருமாகிய ஜெகபர் சாதிக் அவர்கள் ரஹ்மானியா பள்ளி அருகில் இருக்கும் வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

பட்டுக்கோட்டையில் காணாமல்போன 8 வயது சிறுமியை 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட இளைஞர்கள்!

Posted by - June 30, 2020

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும்வேளையில் தமிழகத்தில் அதன்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊர், ஊராக சென்று ஜோசியம் பார்க்கும் தொழில் செய்துவரும் ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியைச் சேர்ந்த பாபு என்பவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு தனது 8 வயது மகள் நாடியம்மாளை அழைத்துக்கொண்டு நேற்று வந்தார். அப்போது தனக்கு பாத்ரூம் வந்த காரணத்தினால் குழந்தையை பாத்ரூம் வெளியே நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்றுவிட்டுவந்துபார்க்கும்போது மகளை காணவில்லை. இதனால்அதிர்ச்சியடைந்த பாபு பேருந்து நிலையம் பகுதியில் அழுதுகொண்டே

Read More

தஞ்சாவூர் சார் ஆட்சியருக்கு PFI நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!

Posted by - June 30, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்ததிரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலராக பதவி உயர்வு பெற்று செல்வதையடுத்து அவர்களை மரியாதை நிமித்தமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். அதுசமயம் சுகாதாரத்துறை இணைச் செயலாளராக பதவியேற்க இருக்கும் திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்களுக்கு மாவட்ட தலைவர்A. ஹாஜா அலாவுதீன் M.Sc அவர்கள் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட மக்கள்

Read More

அதிரைக்கு வருகை தந்த சிறுநீரக சிறப்பு மருத்துவர்!அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பேட்டி!!

Posted by - June 29, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிலையில் சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு, ஆகியவற்றில் நீண்ட கால அனுபவமிக்க மருத்துவர் T. ராஜேந்திரன்.M.D.,(INT. MED.) D.M (neph.) 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தந்தனர் சிறப்பு மருத்துவர் வருகையை முன்னிட்டு இரத்த

Read More

டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி !

Posted by - June 29, 2020

டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 சீன செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் இணையத்தில் சீனாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சனை செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் மூலம் டிவிட்டரில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

Read More

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பு

Posted by - June 29, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.பொதுமக்கள் வெளியே செல்லும்போது அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுரையை அரசு வழங்கி இருக்கிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் பேருந்தி நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் 100 ரூபாய் ஊராட்சி சார்பில் வசூல் செய்தனர்.மேலும் இலவசமாக முககவசமும் வழங்கப்பட்டது. இதில்

Read More

தஞ்சையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 29, 2020

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து தஞ்சையில் பனகல் கட்டிடம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவலால் மக்கள் அவதியுறும் நிலையில் அனுதினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றி வருகிறது.இதனை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பூண்டி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)