அதிரை : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு IRCS வாழ்வாதார உதவி !

Posted by - May 31, 2020

அதிராம்பட்டினம் அருகே உள்ள முடுக்குகாடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்று தீ விபத்தால் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதனால் அவ்வீட்டில் இருந்த குடும்பத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் அமைப்பினர் வாழ்வாதார உதவிகளாக மளிகை பொருட்கள், போர்வைகள், பாய், நிதி உதவி உள்ளிட்டவைகளை வழங்கினர். இதில் IRCS சேர்மன் மரைக்கா K. இதிரிஸ் அஹமது, துணை சேர்மன் ஆறுமுகசாமி, செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அகமது

Read More

பட்டுக்கோட்டை: தமிழ்நாடு ஆதி தி.மு.கவினர் சிறை அமைத்து நூதன ஆர்ப்பாட்டம்

Posted by - May 31, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஆதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சதா சிவக்குமார் தலைமையில் சிறைச்சாலை போல் கூடாரம் அமைத்து அதற்குப் பின்னால் நின்று கொண்டு கைகளில் பதாகைகளை பிடித்தவாறு சமூக விலகலை கடைபிடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி முருகன் சாந்தன் உட்பட 7 தமிழர்களை மத்திய மாநில அரசுகள் விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களை விடுதலை

Read More

பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மத் மறைவிற்கு முன்னால் வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இரங்கல்!!

Posted by - May 31, 2020

சின்ன மக்கா என்றழைக்கப்படும் அதிரை நகரம் பல்வேறு உலமாக்களை அதிகமாக உள்ளடக்கியது ஊர் என்றால் மிகையல்ல. அதிரையில் மார்க்க அறிஞராகவும், அருந்தமிழ் கவிஞராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் பல்வேறு நூல்களுக்கு செயல்வடிவம் கொடுத்த ஆசிரியராகவும் திகழ்ந்த அதிரை அஹ்மத் அவர்கள் நேற்று மறைவுற்றார். இந்தச் செய்தி அதிரை மட்டுமல்லாது பல்வேறு ஊர்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழக முன்னால் வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் இது குறித்து அளித்த இரங்கல் செய்தியில், இஸ்லாத்தை தழுவிய மேலைநாட்டு

தமிழகத்தில் பஸ் எங்கெல்லாம் ஓடும்.. இ-பாஸ் எங்கெல்லாம் தேவை.. முழு விவரம் !

Posted by - May 31, 2020

தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை

Read More

I can’t breathe உலகை உலுக்கிய அந்த வார்த்தை…

Posted by - May 31, 2020

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர், காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக் காலால் நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கி இருக்கிறது. பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும் வெள்ளை இன மக்களுக்கும் இடையே இனவெறி சண்டை எழுந்து வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற 12 years of Slave உள்ளிட்ட பல படங்களில் வெள்ளையர்களின் ஆதிக்க வெறியை படம் பிடித்து காட்டியிருப்பார்கள். இந்நிலையில் கடந்த 27ம் தேதி போலீசால் கள்ளநோட்டு பயன்படுத்தியதாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)