அதிரை அய்வா சங்கத்தினரின் சமூதாய தொண்டு !

Posted by - May 29, 2020

அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனையடுத்து அய்வா சங்க இளைஞர்கள் அந்த குப்பைகளை தீவைத்து அழித்தனர். இதில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த மர கிளைகள், கீற்றுகள் உள்ளிட்டவைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை அய்வா சங்கத்தின் செயலாளர் நூர்முகம்மது,

Read More

கோவிலில் பன்றி இறைச்சி வீசிய ஹரி என்பவர் கைது

Posted by - May 29, 2020

கோவையில் பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற ஹரி என்பரை போலீசார் கைது செய்தனர். கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர். இந்நிலையில் காலை கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் கோவில் படிகட்டுகளில் இறைச்சி வீசப்பட்டு இருப்பதை பார்த்து வெரைட்டி ஹால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ

Read More

நாளை(மே 30) மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம்…

Posted by - May 29, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(மே 30) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி நகரில் சேதுசாலை பகுதியில் மட்டும் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Read More

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை !

Posted by - May 29, 2020

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வல்லரசு நாடுகளை விட, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உயிரிழப்புகள் குறைவு என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர், மருத்துவர்களின் அயராத பணியால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெரு நத்தர்ஷா அவர்கள் !

Posted by - May 29, 2020

மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சார்ந்த மர்ஹும் NMS. முகமது சுல்தான் அவர்களின் மகனும், NMS சேக் பரீத் அவர்களின் சகோதரருமாகிய நத்தர்ஷா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

மரண அறிவிப்பு ~ நெய்னா முகமது வயது (60) அவர்கள்

Posted by - May 29, 2020

தரகர் தெருவைச் சேர்ந்த சேக் உசேன் ஓடாவி அவர்களின் மகனும் ஷாஜகான் அவர்களின் அண்னன் செல்லப்பா ஓடவி அண்னன் அவர்களின் எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது அவருடைய பெரிய வாப்பா நெய்னா முஹம்மது அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு சம்பை பட்டினத்தில் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம் அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணி அதிராம்பட்டினம் தரகர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)