அவசரம் : உயிர்காக்க உதவிடுவீர் !!

Posted by - May 27, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த J.J. ஷாகுல் ஹமீது என்பவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்காக பெருந்தொகை தேவைப்படும். இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தியாக செளியானதுஇதில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே தனவந்தர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற நிலையில் நோயாளியின் உடல் நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டுள்ளது. போதுமான நிதி

Read More

உலக அளவில் பல மார்க்க அறிஞர்களை உருவாக்கிய மஃமூர் பள்ளி ஹஜரத் வஃபாத் !

Posted by - May 27, 2020

சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் பள்ளியின் துணை இமாம் அப்துல் ரஹ்மான் ரஹ்மானி அத்ரமி அவர்கள் பழவேற்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மறைந்த அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக் கல்லூரியில் ஆலீம் பட்டம் பெற்ற மார்க்க பணி செய்து வந்தார். அதிரை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இவரின் இறப்பு செய்தி பேரிடியாக இருக்கிறது என அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் ஒருவருமான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)