குவைத்தில் அதிரையர் மரணம்!

Posted by - May 25, 2020

மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோடு மர்ஹூம் மு.அ. அஹமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜூதின், கிஜார் முஹம்மது, ஜமால் முஹம்மது ஆகியோரின் தம்பியும், J. நெய்னா முஹம்மத் அவர்களின் மாமனாரும், AH அஹமது ஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஹக்கீம் அவர்கள் குவைத்தில் 25.05.20 இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

ஆஸ்திரேலியாவில் அதியைர்களின் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - May 25, 2020

இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை அடுத்து ஈதுல் ஃபித்ர் என்கிற நோன்பு பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் 30 நாள் நோன்பு நோற்று இன்று திங்கட்கிழமை பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)