அரபுலக நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted by - May 22, 2020

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் என்னும் புனித மாதத்தில் நோன்பு வைத்து வருகின்றனர். இவ்வாறு 29 நோன்பை அவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில், இன்றைய தினம் ஷவ்வால் பிறையை தேட மக்களுக்கு அரேபிய அரசுகள் உத்தரவிட்டன. அதன்படி பிறையை தேடியதில் ஷவ்வால் பிறை தென்படவில்லை. இதனையடுத்து ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை 28 பிறை மட்டுமே நிறைவாகி இருப்பதால் நாளையதினம் தான், ஷவ்வால்

Read More

சீமானுடன் இஸ்லாமிய கூட்டமைப்பினர் திடீர் சந்திப்பு!

Posted by - May 22, 2020

சீமான் உடன் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு தன் மீது பரப்பும் அனைத்தும் பொய்யானவை,கற்பனையானது என விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார் சீமான்.. இன்று 22:05:2020 வெள்ளிக்கிழமை மாலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர் சீமான் அவர்கள் இஸ்லாமிய தலைவர்களை வெளியே வந்து வரவேற்று அழைத்துச் சென்றார் சுமார் 1.1/2 மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது பல்வேறு விசயங்கள் குறித்து மனம் விட்டு பேசபட்டது பல்வேறு

Read More

பட்டுக்கோட்டை அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து….

Posted by - May 22, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே உள்ள குப்பை கிடங்கில் திடீரென்று தீ பற்றி வேகமாக பரவ தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் அனலும்,புகை மண்டலமாகவும் காட்சி தந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தின் உதவி கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

‘நிருபர்’ அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) காலமானார்!

Posted by - May 22, 2020

அதிராம்பட்டினம், பிள்ளைமார் தெரு காலஞ்சென்ற செல்வராஜ் அவர்களின் மனைவியும், தினகரன் நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபரும், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் செல்வகுமார் அவர்களின் தாயாருமாகிய நாகேஸ்வரி (வயது 65) அவர்கள் இன்று(22-05-2020) மாலை காலமாகிவிட்டார். அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (23-05-2020) காலை 10 மணியளவில் நடைபெறும்.

Read More

மல்லிப்பட்டிணம் VIP நண்பர்கள் ரமலானில் செய்த நற்கொடை…!

Posted by - May 22, 2020

மல்லிப்பட்டிணம் VIP நண்பர்கள் குழுவினர் பல்வேறு நல பணிகளையும்,உதவிகளையும் அதாவது மருத்துவ உதவி,ஏழ்மையானவர்களுக்கு வாழ்வாதர உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் வருடா வருடம் ரமலான் மாதத்தின் இறுதியில் மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபவாசத்திரம் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு உணவு சமைத்து கொடுப்பது வழக்கம்.இப்போது கொரோனா ஊரடங்கினால் பெருநாளை கொண்டாட முடியாத கடுமையான பாதிப்புக்குள்ளான 40 குடும்பங்களுக்கு தேவையான ரமலான் கிட் வழங்கினார்கள். இதில் அரிசி,காய்கறி,மளிகை,எண்ணெய் பொருட்கள்,தேங்காய், இடியாப்ப மாவு மற்றும் ரொக்கம் 200 ரூபாய் உள்ளிட்டவை அடங்கும்.இந்த நிகழ்ச்சியை

Read More

சகோதரியின் தோழி காதலியாகும் நிலை?

Posted by - May 22, 2020

மனிதனின் ஆறாம் விரல் என்று வர்ணிக்கப்படும் தொலைபேசி வந்த உடன் பெற்றோர்களுக்கு தொல்லைபேசியாய் மாறிவிட்டதோ என்னவோ உண்மைதான் .. ஆம் , பெண் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்கள் பிள்ளைகளின் வற்புறுத்தலின் பேரில் விலை உயர்ந்த ஸ்மார்ட் தொலை பேசியை வாங்கி கொடுத்து விடுகிறார்கள் . இதில் பள்ளி தோழிகள் இணைத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து சக தோழிகள் மத்தியில் உரையாடல் புகைப்படம் ,தகவல் போன்றவற்றை பரிமாறி நேரத்தை கழிக்கிறார்கள் .

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)