மீண்டும் செயல்பட தொடங்கியது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி!

Posted by - May 20, 2020

சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி கடந்த சில நாட்களாக முடங்கி இருந்தது. செயலி முடங்கியது குறித்து நமது வாசகர்கள் நம்மிடம் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் அதிரை எக்ஸ்பிரஸ் செயலி வழக்கம்போல் இயங்கி வருகிறது என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம்.

Read More

அதிரை அருகிலுள்ள கிராமங்களிலும் நிவாரண பணிகளை மேற்கொண்ட அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்..!

Posted by - May 20, 2020

கொரோனா காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றனர். இந்த பேரிடர் காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர். அதிரைக்கு அருகாமையிலுள்ள கிராமத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அவர்கள் இருக்கும் வீடு மற்றும் அந்த பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டது. அக்கம்-பக்கத்தில் யாரும்

Read More

பட்டுக்கோட்டை அருகே மணல் கொள்ளையை தடுத்தவர் மீது சரமாரி தாக்குதல்…!

Posted by - May 20, 2020

ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமுத்து இவர் நேற்று நள்ளிரவு தனது வயலுக்கு சென்றபோது இவரது வயலை ஒட்டிய காட்டாறு மணலை லாரியில் அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் ரஞ்சித்குமார்ரவீந்திரன் ஆகியோர் மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த தங்கமுத்து தனது செல்போன் மூலமாக படம் எடுத்தார் இதை பார்த்த அந்த மூவரும் தங்க முத்துவை அரிவாளால் வெட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த தங்கமுத்து பட்டுக்கோட்டை அரசு

Read More

முத்துப்பேட்டை அருகே நீர்தேக்க தொட்டிக்கு இறுதி அஞ்சலி…

Posted by - May 20, 2020

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், பின்னத்தூர் ஊராட்சியின் நத்தம் 9-வது வார்டு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய 2017ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி திட்டத்தின் 14-வது நிதி மானிய குழு மானியத்தில் ரூபாய் ₹4,00,000/- மதிப்பிட்டில் கட்டி நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்ப்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத்தின் பின்னத்தூர் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்R.ஹேமச்சந்தர் B.Tech மற்றும் ஊராட்சி செயலாளர் M. தினேஷ் தலைமையில் நத்தம் இளைஞரின் குரல் நண்பர்கள்

Read More

அதிரையரின் அவசர அறுவை சிகிச்சைக்கு உதவிடுவீர்!

Posted by - May 20, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வசிக்கும் சாகுல் ஹமீத் அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தற்போது ஆபத்தான நிலையில் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம் குரோம்பேட், சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , ஒரு வாரத்திற்குள் அறுவைச் சிகிச்சைக்கு பெரும் அளவு நிதியுதவி தேவைபடுகிறது.தங்களால் முடிந்த நிதி உதவி செய்ய கேட்டுக் கொள்கிறோம். நூருல் ஹில்மி & நவாஸ் கான் நோயாளியின் சகோதரர்கள் தொடர்பு: +91 9585967599 வங்கி விபரங்கள்: Noorul HilmiHDFC BANKA/C 50100287076563IFSC HDFC0002820

Read More

அந்தநாள் நோன்பு கால நினைவுகள் !

Posted by - May 20, 2020

தகவல் தொடர்பு எதுவும் இல்லாத அந்த காலத்தில் நோன்புப் பிறைப் பார்ப்பதில் இன்று தெரியுமா தெரியாத என்ற ஏக்கமும், ஆர்வமும் எல்லோரது கண்களிலும் பிரதிபலிக்கும். மாலை 6, 7 மணிக்குள் பிறை தெரிந்து விட்டால் நாகூர் தர்காவில் அதிர்வேட்டு ( குண்டு) போட்டு நகரா அடிக்கும் ஓசை ஊரெங்கும் கேட்கும்( அமைதியான மற்ற எந்த ஓசையும் இல்லாத காலம்)தெரியாவிட்டால் அனைவரும் வானத்தைப் பார்த்த வண்ணம் இருப்போம். நாகூர் தர்கா ஆபிஸ் வாசலில் மக்கள் கூட்டமாய் கூடி செய்தி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)