ஊரடங்கால் பப்ஜிக்கு அடிக்ட்டான சிறுவர்கள்! ஈரோட்டில் நடந்த சோகம்!

Posted by - May 19, 2020

ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் மகன் சதீஸ்குமார்(16). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சதீஸ்குமார் அவரது செல்போனில் பப்ஜி கேம்மினை ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், சதீஸ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தைத் திடலில் உட்கார்ந்து பப்ஜி

Read More

அதிரையில் வாய்-மூக்கு கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!

Posted by - May 19, 2020

அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துநிலையம் அருகே வாய்-மூக்கு கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து ரூ.50 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு பேரூராட்சி சார்பில் வாய்-மூக்கு கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வாய்-மூக்கு கவசம் அணிவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பா..?

Posted by - May 19, 2020

10 வகுப்பு தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா இல்லை தள்ளிவைப்பதா என்பது பற்றி முதல்வருடன் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக்கு பிறகு திட்டமிட்டபடி நடக்குமா இல்லை தள்ளிவைப்பா என்பது குறித்தான அறிவிப்பு வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றே தகவல் வெளியாகுகிறது.

Read More

அதிரையிலிருந்து வெளியேற்றப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் !(படங்கள்)

Posted by - May 19, 2020

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 4வது முறையாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசிய அளவில் பலரின் கவனத்தை பெற்றது. இதனால் தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் சம்மதித்தன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிரையிலும் தங்கி

Read More

டிவி விவாதத்தில் கொச்சையாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர்..

Posted by - May 19, 2020

நியூஸ் 7 கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று(மே.19) புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்தான விவாதம் நடைபெற்றது.இதில் மத்திய அரசின் நிலைப்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ்,திமுகவினர் விவாதங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். அப்போது பதிலளிக்கும் போது கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி விவாதத்தை திசை திருப்பினார்,மேலும் அவர் பேசும்போது தரம் தாழ்ந்த கருத்துக்களை பேசினார்.கரு.நாகரஜன் வன்ம பேச்சை கேட்ட ஜோதிமணி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)