அதிரையில் ஐஸ்கட்டி மழையா ? வதந்திகளை நம்பாதீர்!

Posted by - May 17, 2020

வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு  புயலாக வலுப்பெற்றது. இதற்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்புயல் 20ம் தேதி புவவேஸ்வரில் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் இப்புயலின் தாக்கம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இரவு 9.45 மணியளவில் அதிரை கடற்கரைத்தெருவில் ஐஸ்கட்டி மழை பெய்வதாக அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் வீடியோ

Read More

ஊரணிபுரம்: பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்…!

Posted by - May 17, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஊரணிபுரத்தில் இயங்கிவரும் ஜோதி உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அந்த பள்ளியில் பயிலும் 300 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ 1000 மதிப்பிலான கொரோனா பேரிடர் நிவாரண பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் மா.இராமகிருஷ்ணன் வழங்கினார். வெட்டுவாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் இரா.மதியழகன்.வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன், மாவட்ட இளயோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கசி.செல்வம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள்

Read More

லாக்டவுன் 4.0, இரவு ஏழு மணிக்கு மேல் வெளியே வர தடை ~உள்துறை அமைச்சகம்…

Posted by - May 17, 2020

நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் வரையறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட லாக்டவுன் இன்றுடன் முடியும் நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுக்க 4-வது கட்ட லாக்டவுன் புதிய வகையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான

Read More

அதிரை மின் வாரியத்திற்கு SDPI கட்சி சார்பாக மனு!

Posted by - May 17, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் மின்சார தேவை அதிகரித்துள்ளது.இதனால் சீரான குடிநீர் பெறுவதிலும் மிக சிரமம் உள்ளது.ரமழான் நேரங்களில் இவ்வாறு இருப்பது மிகுந்த சிரமத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது.விடியற்காலை சஹர்

Read More

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவராணம் வழங்கல்…

Posted by - May 17, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் உத்தரவுப்படி,தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா வேண்டுகோளின் படி மல்லிப்பட்டிணத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை

Read More

நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்.. அமலில் இருக்கும் தடைகள், கட்டுப்பாடுகள் எவை ?

Posted by - May 17, 2020

கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனில் மே 31-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் தடைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை: சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைப்பற்றி அறிந்தவுடன், தமிழ்நாடு அரசு, ஜனவரி 2020 முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜனவரி முதல் மார்ச் 2020க்குள் 146 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியமான மருந்துகளும், 21 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும்,

Read More

மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணம் பொருள் வழங்கல்..!

Posted by - May 17, 2020

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பட்டுக்கோட்டை வட்டம் ,தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் கஷ்டபடும் ஏழை எளிய 489 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ சாப்பாடு அரிசியினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. Dr. பா.சதாசிவம், M.B.B.S, D.A, தலைமையிலும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு. R.K.N.வேதரத்தினம் முன்னிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் திரு.T.S.K.S.D.சரவணன் அவர்கள், மக்களுக்கு வழங்கினார்கள், இந்த நிகழ்வில் மறவக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு

Read More

அதிரையில் தனித்த முத்திரை பதிக்கும் வாட்ஸ்அப் குழுமம்..!

Posted by - May 17, 2020

அதிராம்பட்டினத்தில் எண்ணிலடங்கா வாட்ஸ்அப் குழுமங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த வாட்ஸ்அப் குழுமங்களில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தனித்த முத்திரையை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் பதிக்கிறது. இந்த குழுமத்தினர்கள் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி பயணித்து வருகின்றனர், குழுமத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிரையில் செய்திருக்கின்றனர்,தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உதவுவது,இரத்த தேவைகளை பூர்த்தி செய்வது,நிலவேம்பு கசாயம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருடம் ரமலான் மாதத்தில் அதிரையில் சிரமத்தில் இருக்க

Read More

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி…!

Posted by - May 17, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி. கொரோனா ஊரடங்கு தொடர்ந்த நாள் முதல் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் மருத்துவர்கள் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் மருத்துவர்கள் வரவில்லை. கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கூட மருத்துவர்கள் அவசர சிகிச்சைகள் செய்து வந்தனர்.இப்படியிருக்கையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சாதாரண நோய்களுக்கு கூட பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிடுகிறது.சில நேரங்களில் அங்கு

Read More

இலங்கை தொலைக்காட்சியில் ஒலித்த அதிரை சிறுவனின் குரல்!

Posted by - May 17, 2020

இலங்கை தொலைக்காட்சியான Qtv-யில் மழலை குழந்தைகளுக்கான கிராஅத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த LMS அகமது ஹாஜாவின் 5 வயது மகன் உமைர் கலந்துக்கொண்டார். அதிரையிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட சிறுவனின் கிராஅத் வீடியோ Qtv-யில் ஒளிபரப்பப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)