எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!

Posted by - May 16, 2020

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.இந்நிலையில் இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த கடைசி நபரும் வீடு திரும்பியுள்ளார். ஊர் திரும்பிய அவருக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி, காவல்துறை மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் பேசியதாவது, அதிராம்பட்டினம் மக்கள் மனம் எல்லாம் வானத்தைவிட

Read More

கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !

Posted by - May 16, 2020

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின. கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய

Read More

கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !

Posted by - May 16, 2020

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின. கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய

Read More

சென்னையில் அதிரை சகோதரி வஃபாத் !

Posted by - May 16, 2020

மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த கட்ட மரைக்காயர் மர்ஹூம் ஹாஜி S.M.S. ஷேகு தம்பி மரைக்காயரின் மகளும், ஹாஜி மஃஜ்பா M.A. ஜபருல்லாஹ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், ஹாஜி அப்துல் பரக்கத், மர்ஹூம் ஹாஜி அப்துல் ரவூப் ஆகியோரின் சகோதரியும், M.J. ஜம்ரூத் முஹம்மத், ஹாஜி M.J. ஜெஸீம் ADV, மர்ஹூம் M.J. முஹம்மத் ஆகியோரும் தாயாரும், மர்ஹூம் அஜ்மல்கான், ஹாஜி A. நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மத்

Read More

கொரோனாவுக்கு குட்பை சொன்ன அதிரை! அனைவரும் வீடு திரும்பினர்!(வீடியோ)

Posted by - May 16, 2020

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த கடைசி நபரும் வீடு திரும்பியுள்ளார். ஊர் திரும்பிய அவருக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி, காவல்துறை மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அதிராம்பட்டினம் தற்போது கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ

Read More


தஞ்சை மாவட்ட முழுவதும் SDPI கட்சியினர் குடைபிடித்து போராட்டம்(படங்கள்)…

Posted by - May 16, 2020

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் SDPI கட்சியினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அறவழியில் குடைபிடித்து போராட்டம். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில

Read More

அதிரை : பலரின் நோன்பை ஹயாத்தாக்கியவர் ஹாஜா அலாவுதீன் !

Posted by - May 16, 2020

அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80. இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார். இந்நிலையில் முதுமையின் காரணமாக அவரால் இப்பணியை தொடர்ந்து செய்திட இயலவில்லை. முன்னதாக இவர் மரணித்தவர்களை குளிப்பாட்டுதல் முதல் குழி வெட்டுதல் வரை நேர்த்தியாக செய்து வந்த இவருக்கு உடல் ஒத்துழைக்காத காரணத்தால் அத்தொழிலை விட்டும் வெளியேறி உள்ளார். தற்போது வறுமையின் கோரப்பிடியில்

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெரு செய்யது இப்ராஹீம்.!!

Posted by - May 16, 2020

மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த எஸ்.எஸ் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் மக்கா நூர் முகமது, செய்யது முகமது, மர்ஹூம் நெய்னா பிள்ளை, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மச்சானும், சேட் என்கிற பி அமானுல்லா அவர்களின் சகோதரரும், முகமது செரிப் அவர்களின் மைத்துனரும், காய்கறிக்கடை சேக் பரீது, மர்ஹூம் நூருல் ஹசன் ஆகியோரின் மச்சானும், முகமது ஷக்கீல் அவர்களின் தாய்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)