அதிரையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய PFI !

Posted by - May 15, 2020

கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதிரை ஏரியா சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு சமைப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

Read More

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நாளை உருவாகிறது ஆம்பன் புயல் !

Posted by - May 15, 2020

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிகரித்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை

Read More

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நாளை உருவாகிறது ஆம்பன் புயல் !

Posted by - May 15, 2020

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிகரித்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை

Read More

அதிரை SKM பிசியோதெரபி கிளினிக் செயல்படும் நேரம் அறிவிப்பு!

Posted by - May 15, 2020

அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் செயல்பட்டு வரும் SKM பிசியோதெரபி கிளினிக் கடந்த வாரம் முதல் செயல்பட்டு வருகிறது.காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் தற்போது தொடர்ந்து இயங்கி வருகிறது் மேலதிக தகவலுக்கு 7904219022

Read More

40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்- வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 15, 2020

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது, ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும், கரையை

Read More

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசம், பறிமுதல் செய்தது சுங்கத்துறை..!!

Posted by - May 15, 2020

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசங்களை சுங்கத்துறையினர் பரிமுதல் செய்தனர். டெல்லி விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த பொருட்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பார்சல்களில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து இத்தகைய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் 2,480 கிலோ

Read More

கூத்தநல்லூரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் !

Posted by - May 15, 2020

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த (03/05/2020) அன்று அக்கறை புது தெரு மா தோப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தது. அதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீயால் சேதமடைந்த இரண்டு வீட்டார்களுக்கும், முதற்கட்ட நிவாரண உதவிகள் அன்றே வழங்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை செய்து தீயால் பாதிக்கப்பட்ட இரண்டு வீட்டார்களுக்கும் இருப்பிடத்திற்கு வழிவகை செய்யும் வகையில் இரண்டாம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)