அதிரையில் அனைத்து சமூகத்தினருக்கு வாழ்வாதார உதவி!

Posted by - May 14, 2020

அதிரையில் வாழ்வாதார உதவி. கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள்,சமூதாய அமைப்புகள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட மஸ்னி நகரில் சுமார் 25குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சமூக ஆர்வலர்கள் z முஹம்மது மன்சூர்,ஷாகுல் ஹமீது ஆகியோர் இணைந்து குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினர்.

Read More

அதிரை மக்களின் மனங்களை குளிர்வித்த மழை..

Posted by - May 14, 2020

அதிராம்பட்டினத்தில் இன்று மதியம் மழை பரவலாக பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து சற்று ஆறுதலை ஏற்படுத்திடும் வகையில் அரை மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது,இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது

Read More

பட்டுக்கோட்டை: மங்கை உள்ளிட்ட முக்கிய கடைகளுக்கு சீல் !

Posted by - May 14, 2020

பட்டுக்கோட்டை: மங்கை உள்ளிட்ட முக்கிய கடைகளுக்கு சீல். கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகிறது. அவசர தேவைகளுக்காக வெளியில் வரும் நபர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டையில் இந்த விதிமுறைகளை பின்பற்றாத குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகலில் பட்டுக்கோட்டைக்கு விஜயம் செய்த சார் ஆட்சியர், விதிமுறைகளை பின்பற்றாத மங்கை சில்க்ஸ்,அட்சயா உள்ளிட்ட கடைகளுக்கு

Read More

தமிழகத்தில் ஊரடங்கை படிபடியாக தளர்த்த மருத்துவ குழு பரிந்துரை…

Posted by - May 14, 2020

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் நீட்டித்தது. மேலும் தளர்வுகள் குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்தும் சில கடைகள் திறக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பு மே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)