மரண அறிவிப்பு ~ ஜபருல்லா அவர்கள்!

Posted by - May 12, 2020

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீரா சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் கோஜூ முஹமது அவர்களின் மருமகனும், முஹமது நூஹூ, மர்ஹும் அப்துல் ஜப்பார் மற்றும் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும் சேக் நசுருதீன் அவர்களின் மச்சானும்  கலீல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய ஜபருல்லா அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில்  வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

சென்னையில் அதிரை சகோதரி வஃபாத்!

Posted by - May 12, 2020

அதிராம்பட்டினம், சேது ரோடு மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் SA. அப்துற் றகீம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் . நூர் முகமது மரைக்காயர், மர்ஹூம் ஹசனா மரைக்காயர், மர்ஹூம் முகமது சேக்கா மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், நசீர் அகமது, பசீர் அகமது, முகமது நெய்னா, சேக் மதினா ஆகியோரின் மாமியாரும், S. A. ஹாஜா சரீப், S. A. அன்வர் சரீப், S. A. மீரான் சரீப், S. A. ஆதம் சரீப்,

Read More

அதிரையில் தேங்காய் விற்பனையும், இலவச டோர் டெலிவரியும்..!!

Posted by - May 12, 2020

அதிரையில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது. MR COCONUT என்னும் பெயரிட்டுள்ள இக்கடையில் மிக குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய் ஆர்டர் செய்தால் மட்டும் போதும் வீட்டிற்க்கே எடுத்து வந்து தரும் இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை ஆர்டர் வரவேற்கப்படுகின்றது. தாங்கள் ஆர்டர் செய்யும் தேங்காயினை 2 மணி நேரத்தில் டெலிவரி செயப்படுகின்றது. டெலிவரி வசதியானது தினமும் மதியம் 2 மணி முதல் இரவு

Read More

நாம் தமிழர் சீமான் மீது வழக்கு! நாம் மனிதர் கண்டனம் !!

Posted by - May 12, 2020

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குடியுரிமை திருத்த சட்ட திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தேச துரோக வழக்கு புனையப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாம் மனிதர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் என்கிற இறை உதவி காணொளி மூலம் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அதில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிந்து ஜனநாயகத்தின் குரல்

Read More

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

Posted by - May 12, 2020

10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். ஜூன் 1ந் தேதி பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் ஜூன் 3ந் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறும் ஜூன் 5ந் தேதி கணிதத் தேர்வு நடைபெறும் ஜூன் 8ந் தேதி அறிவியில் தேர்வு நடைபெறும் ஜூன் 10ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் ஜூன் 12ந் தேதி தொழிற்பிரிவு தேர்வு நடைபெறும்

Read More

தமிழகம் உள்பட பிற மாநிலத்தில் இருந்து கர்நாடகா வருபவர்களுக்கு அதிரடி நிபந்தனை !

Posted by - May 12, 2020

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் போது கர்நாடகாவில் கொரோனா தொற்று மிக குறைந்த அளவே பரவி உள்ளது. இதுவரை சுமார் 860 பேருக்குதான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ளோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருவருக்கு கடும் கட்டுப்பாடுகளை கர்நாடகா அரசு விதித்துள்ளது. இதன்படி நாட்டின் எந்த

Read More

சின்ன சிங்கப்பூரில் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் சஹர் உணவு!!

Posted by - May 12, 2020

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலம் அதிகாலை நேரத்தில் சஹர் எனப்படும் உணவையும், மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இஃப்தார் எனப்படும் மாலை உணவும் முறையாக உட்கொண்டு வருவது 1400 ஆண்டுகளில் இருந்து நபி பெருமானார் காட்டித்தந்த வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் சின்ன சிங்கப்பூர் என செல்லமாக அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் நோன்பு வைப்பவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தினமும் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கூத்தாநல்லூரில் ரமலான் காலம் முழுவதும்

Read More

துன்பங்களைச் சந்தித்த இளைஞனும், நம்பிக்கை கொடுத்த முதியவரும்!

Posted by - May 12, 2020

நான் கற்ற வாழ்க்கை பாடம்.. உலகில் வாழும் அனைவருக்கும் துரோகம், ஏமாற்றம், தோல்வி, அவமானங்கள் என அனைத்தும் இருக்கும். அவ்வாறு பலவற்றையும் சந்தித்த நபரை பற்றி நாம் இங்கு பார்க்க போகிறோம். ஒரு மனிதன் இருந்தான். அவன் சிறு வயதில் இருந்தே பிறரிடம் அன்பு காண்பிக்க கூடியவன். அவன் அன்பு காண்பித்த அனைவரும் அவனை வெறுத்தார்கள். அவன் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அனைவரிடமும் அன்பு காட்டினான். ஆனால் அவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. சிறு வயது கடந்து இளமை

Read More

பட்டினி சஹருக்கு முற்றுப்புள்ளி : ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பேற்பு!!

Posted by - May 12, 2020

அதிரையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வட நாட்டவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் பட்டினியால் நோன்பு வைக்கும் நிலையை ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையதளத்தில் காணொளியுடன் கூடிய ஒரு செய்தி வெளியானது. இதனையடுத்து பலரும் தொடர்பு கொண்டு வடநாட்டு நோன்பாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடையே பேசினார், அதில் வடநாட்டு தொழிலாளர்கள் சஹர் உணவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)