கரம்பயத்தில் தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…

Posted by - May 7, 2020

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஆனந்த் குமார் அவர்கள் தனது சொந்த செலவில் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பைகள் வழங்கினார் நிவாரண பொருட்களை பட்டுக்கோட்டை யூனியன் சேர்மன் பழனிவேல் மற்றும் யூனியன் ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு

Read More

இஃப்தார் ஸ்பெசல்: சுவையான பிரட் ரோல் செய்யலாம் வாங்க அதிரை பொன்னின் அசத்தல் சமையல்..!!

Posted by - May 7, 2020

சுவையான மசாலா பிரட் ரோல் செய்வது எப்படி விளக்குகிறார் தி அதிரை பொண்ணு… தேவையான பொருட்கள்:-◆பிரட்◆வெங்காயம்◆பச்சைமிளகாய்◆கரம் மசாலா◆கேரட் துருவியது◆கருவேற்பிலை மசாலா:-◆மஞ்சள் தூள்◆மிளகாய் தூள்◆கரம் மசாலா◆உப்பு (தேவையான அளவு)

Read More

பட்டுக்கோட்டையில் மருத்துவத்திற்காக இருப்பவர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு…

Posted by - May 7, 2020

வெளியூர்களிலிருந்து மருத்துவம் தொடர்பாக பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் நோன்பாளிகளுக்கு சஹர் உணவு இலவசமாக வழங்கப்படும். தொடர்புக்கு… பட்டுக்கோட்டை யஹ்யா 9047525222 9962076222

Read More

அதிரையில் மஜகவினர் காவிரி மீட்பு போராட்டம்…

Posted by - May 7, 2020

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் அறிவிக்கப்பட்ட 10 நிமிட போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது.அதிரையில் மஜக சார்பாக காவிரியை மீட்ப்போம் உரிமை காப்போம் போராட்டம். அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று 07/05/2020 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் மஜகவினர் கருப்புக் கொடி ஏந்தி முழக்கங்களை முழங்கினர்.இப்போராட்டத்தில் பெண்களும் கலந்துக்கொண்டனர்.

Read More

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து.!

Posted by - May 7, 2020

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது யூனிட்டில் மின் உற்பத்தியின்போது பாய்லர் திடீரென வெடித்தது. உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 7 பேர்

Read More

செல்வநாதபுரம் கிராமத்தினர் சாராயக்கடை திறப்பை கண்டித்து நூதன போராட்டம்..

Posted by - May 7, 2020

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் காவாளிப் பட்டி ஊராட்சி செல்வநாதபுரம் கிராம மக்கள் மதுக்கடைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் அறிவித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றினர். தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்களை கட்டிக் கொண்டு ‘கண்ணால் பார்பதில்லை, காதால் கேட்பதில்லை. வாயால் பேசுவதில்லை என்கிற நூதன இருப்பு போராட்டத்தை நடத்தினர்.

Read More

பட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறி திறந்த கடைகளுக்கு சீல்…!

Posted by - May 7, 2020

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உத்தரவுகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. ஏசி பொருத்தப்பட்ட பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி நகைக் கடைகளை திறக்க கூடாது என்று சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் சென்ற பொழுது பட்டுக்கோட்டை மைனர் பில்டிங் எதிர்புறத்தில் உள்ள ஏசி பொருத்தப்பட்ட செல் மால் ஷாப்பிங் சென்டர் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்டு இயங்கி வந்ததையடுத்து சார் ஆட்சியர்

Read More

விசாகப்பட்டினத்தில் பயங்கரம், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு…!

Posted by - May 7, 2020

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக சாலையில் மக்கள் கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்‌வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு ‌இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷ‌வாயுவால் கிராமத்தினருக்கு கண்களில் எரிச்சல் மற்றும்‌ மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளால் குழந்தை உள்ளிட்ட 13 பேர் ‌உயிரிழந்தனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்

Read More

மதுக்கடைகளை மூடு.! மதுக்கூரில் திமுக சார்பில் போராட்டம்..!

Posted by - May 7, 2020

தமிழகத்தில்  கொரோனோ தொற்று வேகமாக பரவி சூழ்நிலையில் அதனை பொருட்படுத்தாமல்  தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவர்களது இல்லங்களில் வாயிலில் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மற்றும் அதனை சுற்றயுள்ள ஊர்களில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து மதுகடைகளுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை காலை திமுகவினர் அவர்களது இல்லத்தில் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read More

அதிரையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…!

Posted by - May 7, 2020

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட 144 தடை உத்தரவினால் மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர், எனவே அவர்களுக்கு நிதியுவி 5000 ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில்தஞ்சை மாவட்ட தலைவர் பஹாத் முகமது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)