சங்கிகளுக்கு இன்று பதிலடி கொடுக்கிறார் ஹைதர் அலி ஆலிம் !!

Posted by - May 6, 2020

கொரோனா தொற்றுநோய் மூலம் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை சங்கிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கிகளின் போலி வெறுப்பு பிரச்சாரத்திற்கு மௌலவி A.ஹைதர் அலி ஆலிம் பாக்கவி காஷிமி இன்று நேரலை சொற்பொழிவின் மூலம் பதிலடி கொடுக்க உள்ளார். இதனை இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அதிரை எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைவரும் காணத்தவராதீர்.

Read More

மதுக்கூரில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி.. வெளியான சிசிடிவி காட்சி !

Posted by - May 6, 2020

கொரோனா என்னும் கொடூர தொற்றால் அரசு உத்தரவுக்கு இணங்க பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் வியாபாரங்கள் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பூட்டப்பட்ட கடைகளை குறிவைத்து கொள்ளையர்கள் களம் இறங்கி உள்ளனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள மார்கெட் லைன் பெரிய பள்ளிவாசல் அருகில் முத்து முஹம்மத் என்பவர் மாடர்ன் ஸ்நாக்ஸ் என்னும் பெயரில் கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவர் அரசு உத்தரவுக்கு இணங்க தினமும்

Read More

அதிராம்பட்டினமா ? மேடம் பார்ப்பதில்லை! – பட்டுக்கோட்டை மருத்துவமனையின் அடாவடி !

Posted by - May 6, 2020

அதிரையை சேர்ந்த பெண்கள், பெரும்பாலும் பிரசவத்திற்கு பட்டுக்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸை காரணம் காட்டி அதிரை மக்களை பட்டுக்கோட்டை மருத்துவமனைகள் புறக்கணிப்பது தொடர் கதையாகிவிட்டது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு அதிரையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணின் சகோதரர் ஒருவர், பட்டுக்கோட்டை மகேஸ்வரி மருத்துவமனைக்கு இரவு 8 மணியளவில் போன் செய்து டாக்டர் பார்ப்பாங்களா ? என கேட்டுள்ளார். மறுமுனையில் போனை எடுத்த ஊழியர், நீங்கள் எந்த

Read More

பேராவூரணி தாலுகாவில் மதுக்கடை திறக்க TNTJ எதிர்ப்பு…!

Posted by - May 6, 2020

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்காவில் மதுக்கடை திறக்க வேண்டாம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில் பேராவூரணி வட்டாட்சியரிடம் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பில் வட்டாட்சியரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூறியது என்னவென்றால் கொரோனா பாதிப்பு குறைந்த காலகட்டத்தில் கடுமைகாட்டிய அரசு தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் போது மனித உயிரை குடிக்கும் மதுக்கடையை திறப்பது நல்லதல்ல எனவும், வழிபாட்டுத்தளம்,வணிக வளாகம் என மக்களின் அத்தியாவசிய இடங்களை திறக்காமல் தடை விதித்துவிட்டு கடந்த

Read More

கருப்புச் சின்னம் அணிந்து அதிமுகவிற்கு எதிராக முழக்கம் ~ திமுக கூட்டணி கட்சிகள் முடிவு…!

Posted by - May 6, 2020

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் காட்டும் அதிமுக அரசைக் கண்டித்து நாளைய தினம் கறுப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தி.மு.க தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டணித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பும் – இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதே கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எண்ணிப் பார்க்கவே இதயம் படபடக்கிறது எனக்

Read More

மதுக்கூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்…!

Posted by - May 6, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றிய சேர்மன் அமுதா செந்தில் தனது ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி அப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்க தனது நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர் மற்றும் அமுதா துரை செந்தில் ஆகியோர் அதிகாரிகளிடம் வழங்கினார்கள். மேலும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும்

Read More

SR பட்டிணம் கிராமத்தினருக்கு சிங்கப்பூர் நண்பர்கள் நல உதவி…

Posted by - May 6, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் கிராமத்தில் சிங்கப்பூர் வாழ் மக்கள் மூலம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து கிராமத்தினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நிலையை கண்டு சிங்கப்பூரில் வசிக்கும் எஸ் ஆர் பட்டிணத்தை கிராமத்தை சேர்ந்தவர்கள் முயற்சியால் தேவையான பொருளுதவி வழங்கி அத்தியாவசிய பொருட்களை முகமது அலி ஜின்னா மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி ஆகியோர் வழங்கினர்.

Read More

என் வாழ்க்கையை மாற்றிய வாட்ஸ்அப்! அதிரையரின் மகத்தான அனுபவம்!

Posted by - May 6, 2020

ஒருநாள் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார், என்ன பாய் முக்கியமான மெசேஜ் வாட்ஸ் அப் பண்ணுனேன் பார்க்கவே இல்லை..! உடனே, ப்ரோ வாட்ஸ்அப் மெசேஜ் அதிகம் வந்ததுனாலே பார்க்க முடியவில்லை என்றேன். அவர் சற்றும் தாமதிக்காமல் individual மெசேஜ் கூட பார்க்க முடியவில்லை என்றால் உங்களுக்கு எதுக்கு சார் வாட்ஸ்அப் என காட்டமாக கேட்டார். உண்மையில் அவர், எனக்கு அனுப்பியிருந்த மெசேஜ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது தான். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிக மெசேஜ் வந்திருந்ததால் அந்த

Read More

அதிரைக்குள் நுழையும் பால்காரர்கள் கோவிட் 19 டெஸ்ட் கட்டாயம் எடுக்க வேண்டும் – ஜமாத் அதிரடி !!

Posted by - May 6, 2020

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட ஜமாத்தார்கள், ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளி விட்டு இன்று நடைபெற்றது. கொரானா நோயை காரணம் காட்டி அதிரையர்கள் வெளியில் செல்லாதவாறு பல கிராமங்களில் அந்தந்த பகுதி பிரதிநிதிகள் தடையை ஏற்படுத்தினர். இதனால் கிராமங்களில் தோப்புகள் வைத்திருந்தவர்கள் நிறைய பாதிப்புக்கு உள்ளானார்கள். தங்கள் பகுதிகளில் தடையை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வரும் பால் காரரர்கள் கொரானா பயத்தால் ஊருக்கு நுழைவதில்லை என்ற தகவல் பரவியது. இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் கொரானா நோயாளிகள் குணம்

Read More

மரண அறிவிப்பு ~ ஹாஜி ARAMEX தாஜுதீன்..!

Posted by - May 6, 2020

அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த மர்ஹும் SMO ஹாஜி முகமது உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் கு.சி.கு. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹும் ஹாஜி. கண்ணாடி ஜமாலுதீன் , மர்ஹும் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், ஆசிக், நிஜாஸ், அஸ்லம் ஆகியோரின் மாமாவும், முகம்மது உமர் அவர்களின் தகப்பனாருமாகிய SMO ஹாஜி ARAMEX தாஜுதீன்(62)அவர்கள் துபாயில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)