அதிரை மக்கள் மீது வெறுப்பை கக்கிய மருத்துவ அதிகாரி மீது PFI புகார்.!

Posted by - May 3, 2020

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் புகார் இந்தியா முழுவதும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத்திற்கு எதிராக தொடர்ந்து பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் ஏரியா சார்பில் மல்லிப்பட்டினத்தில் 2 புகார் மனுவும், சேதுபாவாசத்திரத்தில் ஒரு புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முடச்சிக்காட்டில் கொரோனா

Read More

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் டீசல் வரியை உயர்த்திய தமிழக அரசு !

Posted by - May 3, 2020

தமிழகத்தில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ச்சி அடைந்தபோதும் அதற்கு ஏற்றார்போல் விலையை இந்தியா குறைக்கவில்லை,மாறாக நிதி ஆதாரத்தை பெருக்க விலையேற்றம் செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Read More

அதிரை : ரமலான் கால ஜக்காத் முறையை இலவசமாக கணக்கீடு செய்து கொடுக்கும் மாஜிதா ஜூவல்லரி !

Posted by - May 3, 2020

அதிரை இஸ்லாமிய பெருமக்களுக்கு மாஜிதா ஜூவல்லரியின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்கள்.. எவ்வருடமும் போல் இவ்வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை மாலை 4 மணி முதல் 6 மணி வரை அவர்கள் இல்லத்தில் இருந்து இலவசமாக கணக்கீடு செய்து கொடுக்கப்படுகிறது. எனவே நமதூர் வாசிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு ஜக்காத் முறையை கணக்கீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு :9865370356, 8524951998. நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

Read More

அதிரையில் செய்வதறியாது திணறும் வடமாநில தொழிலாளர்கள்! டி.எஸ்.பி நேரில் ஆய்வு!

Posted by - May 3, 2020

தஞ்சாவூர் மாவட்டம் அதிரையில் தங்கி கட்டுமான தொழிலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்,கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதிரை வண்டிப்பேட்டையில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்களை பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்ரமணியன் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது உதவி ஆய்வாளர் ராஜு உடனிருந்தார்.

Read More

மதுக்கூர் அருகே மின்சாரம் தாக்கிய மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி !

Posted by - May 3, 2020

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி மறவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் வாடியக்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வட்டாகுடி என்னும் பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்மர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது மின்சாரம் தாக்கியதில் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மின்சார ஊழியர்

Read More

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் போராட்ட அறிவிப்பு….!

Posted by - May 3, 2020

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் போராட்டத்தை வருகிற மே 7ஆம் தேதி அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா ஊரடங்கின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர், அவர்களின் குடும்பத்தினர் பசி,பட்டினியாலும் மருந்து, மாத்திரைகளும்,அவசர தேவைகளுக்கும் வருமானம் இன்றி பல லட்சக்கணக்கான மாற்றித்திறனாளிகள் கஷ்டப்படுகின்றனர். முதலமைச்சர்,அதிகாரிகள் மத்தியில் மாற்றுத்திறனாளிகளின் துயரங்களை எடுத்துக்கூறியும் மனுக்களை வாயிலாக அனுப்பிய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, சில ஊடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கஷ்ட்டபடும் நிகழ்வுகளையும்,துயரங்கள் குறித்து

Read More

அதிரை சிறுவனின் அசத்தல் முயற்சி !(வீடியோ)

Posted by - May 3, 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், பலர் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வீட்டிலேயே வெஜ் சாண்ட்விச் செய்து அதிரை சிறுவன் ஒருவர் அசத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் முக்சித் அஹமது. 13 வயதான இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பதால் புதுவித முயற்சியில் இறங்கியுள்ளார் சிறுவன் முக்சித் அஹமது. அதன்படி தானே வெஜ்

Read More

மரண அறிவிப்பு ~ NMS அலி அவர்கள்.!

Posted by - May 3, 2020

மேலத்தெருவை சார்ந்த NMS அக்பர், ஜாஹிர் உசேன், ஹாஜா மற்றும் பைசல் அஹமது ஆகியோரின் சகோதரரும் அன்சர்ன் கான் அவர்களின் தகப்பனாருமாகிய NMS அலி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More

இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய ஐக்கிய அரபு அமீரகம்…!

Posted by - May 3, 2020

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மிக நீண்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு முடங்கி இருந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.இந்தியா, இதில் இன்னும் வலுவாக போராடுவதற்கு ஏற்ற வகையில் ஐக்கிய அரபு அமீரகம் 7 டன் மருத்துவ பொருட்களை நேற்று அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பன்னா கூறி இருப்பதாவது:-கொரோனா வைரசுக்கு எதிராக

Read More

நள்ளிரவில் தொழுகை என்று பரப்பிய கும்பலின் பொய்யை அம்பலமாக்கிய INTJ…!

Posted by - May 3, 2020

வேலுர் மாவட்டம் திருப்பத்தூரில் தொழுகை நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய பாஜக ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார் அதில் திருப்பத்தூரில் கட்டுப்பாட்டை மீறி யாரும் தொழுகை நடத்தவில்லை என்றும்,பொய்யான தகவலை பரப்பி சட்ட ஒழுங்குகிற்கு குந்தகம் விளைவிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிபிட்டு இருந்தார். மேலும் அதில் இடம்பெற்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)