13 ஆண்டுகளை கடந்து அதிரை எக்ஸ்பிரஸ் இயங்குவது மிகப்பெரிய சாதனை! எஸ்.டி.பி.ஐ தமிழக தலைவர் நெல்லை முபாரக்

Posted by - May 1, 2020

14ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு தமிழக அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் நெல்லை முபாரக் அனுப்பி இருக்கும் வாழ்த்து செய்தியில், 13 ஆண்டுகளை கடந்து அதிரை எக்ஸ்பிரஸ் இயங்குவது மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு ~ மத்திய அரசு அதிரடி..!

Posted by - May 1, 2020

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. தற்போது ஊரடங்கு முடிவு பெற நிலையில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா

Read More

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழக்கப்பட்டது…!

Posted by - May 1, 2020

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்குஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை ஊராட்சி மன்ற தலைவர் s.சக்தி தலைமையில்வார்டு உறுப்பினர் s.குணா அவர்களால் வழக்கப்பட்டது.

Read More

சிவப்பு மண்டல பட்டியலில் தஞ்சை மாவட்டம் ~மத்திய அரசு வெளியீடு…!

Posted by - May 1, 2020

சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.இங்கு மே4ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்பரம், கோவை, கடலூர், சேலம் கருர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி என 24 மாவட்டங்கள் ஆரஞ்சு

Read More

மதுரை: காவல் உதவிஆய்வாளரின் மனிதநேய செயல் பாராட்டுகள் குவிந்தது…!

Posted by - May 1, 2020

மதுரையில் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள செல்வதற்கு வந்த நபரின் அவசர தேவைக்காக தனது சொந்த காரை கொடுத்து அனுப்பி வைத்த காவல் உதவி ஆய்வாளரின் மனித நேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரின் இறுதி சடங்கிற்கு தனது குடும்பத்துடன் செல்ல அனுமதி கேட்டு ரவி, தெற்குவாசல் காவல் நிலையதிற்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவி

Read More

உழைப்பாளர் தினமும் அதன் பின்னணியும் !!

Posted by - May 1, 2020

இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது.ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்? பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்பதான் ஊதியமும் தரப்படுகிறது. இந்த எட்டு மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது? பின்னால் ஒரு கதை : இதற்குப்

Read More

தடுமாறும் அதிரை இளைஞரே.. தடம் மாறாதே..!!

Posted by - May 1, 2020

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மண்ணாகிறான் என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், பாவம்,புண்ணியம் என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால்  மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது முடிவற்றது. வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது. இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)