Friday, April 19, 2024

வானிலை நிலவரம்

தீவிர புயலாக நாளை மாறுகிறது நிவர் !

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெறுவதால் தமிழகம், புதவையில் நாளை முதல் 26-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

நிவர் அதிரைக்கு NEVER…..

புயலை எதிர்கொள்ள தயாரகும் அதிரை விவசாயிகள் ! கஜா கற்றுகொடுத்த பாடம் கொஞ்சமா நஞ்சமா? இதன்தாக்கத்தை   நன்கறிந்த அதிரை விவாசாயிகள் னிவர் புயலின் தாக்கத்தில் இருந்து தென்னைகளை காத்துகொள்ள மரத்தின் பாரங்களை குறைத்து வருகிறார்கள்....

அதிரையில் தயார் நிலையில் நிவர் பேரிடர் மீட்பு குழு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே...

மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது. சென்னை- காரைக்கால் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறும்....

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – நவ.25 வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை !

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதனை அடுத்து 24 மணி...

Popular

Subscribe

spot_img