Friday, April 26, 2024

மாநில செய்திகள்

“மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை” – ஐகோர்ட் மதுரை கிளை!

பணியில் உள்ள ராணுவ வீரர்களில் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை கிளை...

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு TNTJ அமைப்பினர் போராட்டம் !(படங்கள்)

திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட...

அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்ததுபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுஅ.தி.மு.க.வின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர் வெற்றிவேல்ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி...

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு !

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் 'கிடுகிடுவென' உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது....

படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் !

புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த...

Popular

Subscribe

spot_img