Friday, March 29, 2024

மாநில செய்திகள்

சூப்பர் ஐஏஎஸ் டீம் – முதல்வரின் தனிசெயலாளர்களாக உதயச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நியமனம்!

முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி கல்வித்துறையில் பல முன்னெடுப்புக்களை கொண்டுவந்து வெகுவாக புகழடைந்தவர். அமைச்சரவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதிகாரிகள் குழு...

முதல்நாளே அதிரடி – தேர்தல் வாகுறுதிகளில் 5ல் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா...

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு...

கேரளாவில் முழு ஊரடங்கு – முதல்வர் பினராயி விஜயன்

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்படுங்கள் அமல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்படுங்கள் அமலாகிறது. இதனையடுத்து...

தமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்… என்ன இயங்கும்? என்ன இயங்காது? முழு விவரம்!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று காலை முதல் (மே 6) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் எவை எல்லாம் இயங்கும். எவை எல்லாம் இயங்காது...

Popular

Subscribe

spot_img