Friday, April 19, 2024

அரசியல்

அதிரையில் வெறிப்பிடித்து அலையும் தெரு நாய்களை கட்டுப்படுத்துங்க – விசிக மனு !

அதிராம்பட்டினம் நகரில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக தெரு நாய்கள் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை நாய்கடிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நாய்கடியால் ரேபிஸ் எனும் கொடிய...

கலைஞர் நூற்றாண்டு விழா – ஜமால் முஹம்மது கல்லூரியில் திமுக சார்பில் கைப்பந்து போட்டி!(படங்கள்)

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுகவின் பல்வேறு அணியினர் மாநிலம் முழுவதும் சிறப்பாக பல்வேறு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...

”I.N.D.I.A” கூட்டணி.. 28 கட்சிகளின் 6 முதல்வர்கள் உட்பட 63 தலைவர்கள் நாளை மும்பை மீட்டிங்கில் பங்கேற்பு!

"I.N.D.I.A" கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் 6 மாநில முதல்வர்கள் உட்பட 63 தலைவர்கள் நாளை மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். லோக்சபா தேர்தலுக்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து "இந்தியா"...

பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த உதயநிதி.. பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்!!(படங்கள்)

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பட்டுக்கோட்டையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திமுக வர்த்தகர் அணியின் மாநில துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வத்தின் இல்ல திருமண விழா பட்டுக்கோட்டை...

நாளை பட்டுக்கோட்டை வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை வருகிறார் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், வர்த்தகர் அணி துணைத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான பழஞ்சூர் செல்வத்தின் இல்ல...

Popular

Subscribe

spot_img