Friday, March 29, 2024

அரசியல்

உறுப்பினர் பதவியை தக்கவைப்பரா இராம. குணசேகரன்?

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கீடு செய்தது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு அதிரை நகர...

கூட்டணிக்கு துரோகம் விளைவித்த பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள், இல்லாவிடில் நீக்கப்படுவீர்கள் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகம் முழுவதும் மேயர்,துணை மேயர்க,நகராட்சி,பேரூராட்சிக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்தல் நடைபெற்றது.இதில் நகராட்சி,பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இடங்களுக்கான தேர்தலில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனை...

BIG BREAKING: அதிரை நகராட்சி மன்ற துணைத் தலைவரானார் இராம.குணசேகரன்!!

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகம் தான்...

MMS தாஹிரா அம்மாள் போட்டியின்றி தேர்வு – நகர் மன்ற தலைவரானார் தாஹிரா !

அதிராம்பட்டினம் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் வென்றது. இதனை அடுத்து திமுக தலைமை MMS தாஹிரா அம்மாளுக்கு அதிரை நகர சேர்மன் பதவியை ஒதுக்கீடு செய்தன. இந்த நிலையில், இன்று காலை அதிராம்பட்டினம்...

கொடுத்ததை திரும்ப பறிக்கும் அதிரை திமுக! அவமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின்!! அதிரையில் உச்சக்கட்ட பரபரப்பு!!

அதிரை நகராட்சி மன்ற தலைவியாக எம்.எம்.எஸ் தாஹிரா அம்மாளை திமுக தலைமை தேர்வு செய்துள்ளது. அதேபோல் நகரமன்ற துணை தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகத்திற்கு கூட்டணி தர்மம் அடிப்படையில் திமுக...

Popular

Subscribe

spot_img