Thursday, April 25, 2024

மருத்துவம்

கோவிஷீல்டு தட்டுப்பாடு ! அயல்நாடு செல்வோர் விரைந்து ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல் !

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோவாக்சின் தவிர்த்து இதர ஊசிகளுக்கு அயல் நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது...

எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை!

முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன. ஒமேகா -3 மற்றும் புரத சத்து நிறைந்த முட்டைகள் நல்ல ஆரோக்கியத்தையும் உடல்தகுதியையும் தரவல்லது. ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர்தர புரதம், இரும்பு, வைட்டமின்கள்,...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் !

தமிழகம் முழுவதும் நாளை (நாளை 31ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு...

ஜனவரி இறுதிக்குள் 100 மில்லியன் வழக்குகளை WHO எதிர்பார்க்கிறது

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகளாவிய கோவிட் -19 கேசலோட் ஜனவரி இறுதிக்குள் 100 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தடுப்பூசிகள் தொற்றுநோயைக் கட்டுக்குள்...

அதிரையடுத்த பிரிலியண்ட் (CBSE) பள்ளியில் நீட் தேர்வு!! (படங்கள்)

நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.  ஆனால்...

Popular

Subscribe

spot_img