Saturday, April 20, 2024

உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்து உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் விலை – அதிருப்தியில் பொதுமக்கள் !

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86...

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உடனே ரயில்களை இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல் !

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான மீட்டர் கேஜ் இரயில் பாதையாகும். இந்த மீட்டர் கேஜ் பாதை அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டு 2019 ஆண்டு சோதனை ஓட்டம்...

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் !

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நாளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்...

செங்கோட்டையில் விவசாயிகள் தேசிய கொடியை அகற்றவில்லை – புகைப்படத்துடன் நிரூபணம் !

செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியதாக வெளியான செய்தி தவறு என்று நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40...

வேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு !

வேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை வரவேற்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள்...

Popular

Subscribe

spot_img