Friday, April 19, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் : ஹசனின் தாயார் !

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹும் அப்துல் வகாப் அவர்களின் மனைவியும் ஹாஜி மணிச்சுடர் சாகுல் ஹமீது, அதிரை எக்ஸ்பிரஸ் ஹசன் மரைக்காயர், AFCC சலீம் ஆகியோரின்...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் A. தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், M. அப்துல் கரீம்,...

மரண அறிவிப்பு – ஹாஜிமா முகமூதா அம்மாள் அவர்கள்!

சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் சே.சே.சேக் அப்துல் காதர் அவர்கள் மகளும் மர்ஹூம் எம். அப்துல் கரீம் அவர்கள் மனைவியும் மர்ஹூம் ஹாஜி சே.சே.அ சாகுல் ஹமீது . மர்ஹீம் சே.சே.அ முஹம்மது பாரூக்...

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த ஜலீல் என்கிற முகம்மது இபுராஹிம் அவர்கள்!

மேலத்தெரு தோசர வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே. காதர் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹும் எம். எஸ். சேக் நஷ்ருதீன் அவர்களின் மருமகனும், எம். கே. முகம்மது மீரா சாகிப் அவர்களின் சகோதரரும்...

மரண அறிவிப்பு – ஹாஜி முஹம்மது இல்யாஸ் அவர்கள்!

சேகனா குடும்பத்தை சார்ந்த ஹாஜி மு. அ. அஹமது ஹுஸைன் அவர்களின் மூத்த மகனும், மர்ஹும் சிபஹதுல்லா அவர்களின் மருமகனும், இத்ரீஸ் அஹமதுடைய மூத்த சகோதரரும், பொட்டியப்பா ஃபஸால் முகைதீன் அவர்களுடைய மைத்துனரும்,...

Popular

Subscribe

spot_img