Friday, March 29, 2024

மரண அறிவிப்பு

துபாயில் அதிரையர் வஃபாத் – ஆஸ்பத்திரி தெரு ரஹ்மத்துல்லாஹ்-

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஜனாப் யாக்கூப் ஹசன் அவர்களின் மகனும் அஹமது அன்சாரி மற்றும் சர்புதீன் ஆகியோரின் சகோதரருமான ரஹ்மத்துல்லா அவர்கள் இன்று காலை துபாயில் வஃபாததாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா...

மரண அறிவிப்பு- (போஸ்டாபிஸ் தெரு செய்யது முகம்மது புகாரி)

06-06-2022 நடுதெருவை சேர்ந்த மர்ஹும் நெ.செ நூர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் மக்கம் என்கிற முகமது ஹனிபா,அகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும் NSM .பாவா பகுருதீன், MS. தாஜுதீன், M. அப்துல் சுக்கூர்,...

மரண அறிவிப்பு – (நடுத்தெரு ஹாஜிமா மஹ்மூதா அம்மாள்)

29-05-2022 நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹும் முகம்மது சேக்காதீயார் அவர்களின் மகளும், மர்ஹும் MMK நூர் முகம்மது MMK அப்துல் மஜிது, அவர்களின் மருமகளும் மர்ஹும் MMK முகம்மது யாசீன் அவர்களின் மனைவியும் மர்ஹும்...

மரண அறிவிப்பு (பறக்கும்படை என்கிற ஹாஜி ஜமால் முஹம்மது).

நாள் :20-05-2022 பழைய போஸ்ட்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் தென்னம் பிள்ளை அகமது ஹாஜா அவர்களின் மகனும், பி.மு.சி மீரா லெப்பை அவர்களின் மருமகனும் மர்ஹும் தாஜ் முகம்மது, மர்ஹும் அப்துல் ஹக்கிம்,கிஜார் முஹம்மது...

மரண அறிவிப்பு -சுலைமான்அவர்கள்.

காளியார் தெருவைச் சேர்ந்த முகமது மீஸ்கின் ஷாகிப் அவர்களுடைய மருமகன் சுலைமான் இன்று சுரைக்கா கொல்லை அவர் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர்...

Popular

Subscribe

spot_img