Thursday, March 28, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு : அதிரை த்ரீ ஸ்டார் ஜிம் ஓனர் A. நஜ்முதீன் அவர்கள்..!

அதிராம்பட்டினம் சங்கு வீட்டை சேர்ந்த சின்னக்குழந்தை என்கின்ற  கட்ட மரைக்காயர் M.ஜமாலுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் P.M. அபுல்ஹஸன் அவர்களின் மகனும், A.முகம்மது ராவுத்தர், J.சாகுல் ஹமீது இவர்களின் மருமகனும், K.பஜிருல் ஹக்,...

மரண அறிவிப்பு – க.முஅப்துல்பரக்கத் அவர்கள்.

புதுத் தெரு தென்புறத்தைச்சார்ந்த மர்ஹும் க.மு.ஹபீப்முஹம்மது அவர்களின் மகனும மர்ஹும் ஷேக்நெய்னா மரைக்காயர் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி க.முமகமதுதமீம் மர்ஹும் க.மு உதுமான் மர்ஹும் க.மு .இபுராஹிம் மர்ஹும் க.மு...

மரண அறிவிப்பு : சகிதா பானு அவர்கள்..!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் S.A. அப்துல் ரஹீம் அவர்களுடைய மகளும், மர்ஹூம் செ.கு.செ.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மருமகளும், S.A.ஹாஜா சரிப், அன்வர் சரிப், மீரா சரிப், ஆதம் சரிப், காதர் சரிப்,...

மரண அறிவிப்பு : அப்துல் ஜப்பார் அவர்கள்..!

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் S.N.அகமது கபீர் அவர்களுடைய மகனும், அஷ்ரஃப் அவர்களுடைய தாய் மாமாவும், ஜாபர், தமீமுல் அன்சாரி, ஹாரூன் , சகாபுதீன் ஆகியோருடைய மாமனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள்...

மரண அறிவிப்பு – அதிரை ஹசனார் தாயார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைதெரு மர்ஹீம் அப்துல்வஹாப் அவர்களின் மனைவியும் அதிரை ஹசனார் அவர்களின் தாயாருமான ரஹ்மத்துல்குஃப்ரா இன்று(24 - 12 -2022) 3மணியளவில் அவர்களின் இல்லத்தில் வபாஃத்தி விட்டார்கள். அன்னாரின் ஜனாஷா கடற்கரைத்தெரு...

Popular

Subscribe

spot_img