Wednesday, April 24, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு : ஜெயினுல் ஆப்தின் அவர்கள்…!!

முத்துப்பேட்டை மர்ஹூம் முகம்மது சரிபு அவர்களின் மகனும், தரகர் தெரு மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஜமால் முகம்மது, ஜாஹிர் உசேன், அப்துல் நவாஸ், முகம்மது ராவுத்தர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் அவர்கள்…!!

சேதுரோடு கமால் ரைஸ் மில் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் சேக் நைனா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...

மரண அறிவிப்பு : தர்வூஸ் கனி அவர்கள்…!!

தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது முகைதீன், மாஹீம் ரஸ்மத்துல்லா, ஜபருல்லாஹ் முஹம்மது வாப்பு தங்கவாப்பு ஆகியோரின் சகோதரியும்,...

மரண அறிவிப்பு : உம்மல் ஹபீபா அவர்கள்..!!!

கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ.முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், அன்சாரி, நிஜார், முஹம்மது சித்தீக், அப்துல் வாஹீத் ஆகியோரின் தாயாரும்,...

மரண அறிவிப்பு: N. முஹம்மது அப்துல்லா அவர்கள்..!!

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தொ.கா முகமது பாசீன், மர்ஹும் B. பீர முஹம்மது என்கிற முஹம்மது நூர்தீன் ஆகியோரின் பேரனும், தொ.கா. நூர் முஹம்மது அவர்களின் மகனும் N. ரியாஸ் அஹமத் அவர்களின்...

Popular

Subscribe

spot_img