Saturday, April 20, 2024

முக்கிய அறிவிப்பு

அதிரை டூ செங்கோட்டைக்கு நேரடி ரயில் சேவை – குற்றாலம் – கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதம் –

தென்னை ரயில்வே புதிய கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேளாங்கண்ணி - காரைக்குடி - செங்கோட்டை வழியாக எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. கால அட்டவனையில் குறிப்பிட்டுள்ளபடி...

பணி நிறைவு விழாவிற்கு அதிரையர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் – DSP செங்கமலகண்னன் வேண்டுகோள் –

முன்னாள் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளரும், பதவி உயர்வு பெற்று தற்போது பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் திரு செங்கமலக் கண்ணன் DSP, M.A அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு...

காணாமல்போன சங்கரன்பந்தல் இளைஞர் கிடைத்துவிட்டார்!

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மேற்கூறப்பட்ட...

சங்கரன்பந்தலை சேர்ந்த இளைஞனை காணவில்லை!

பதிவு நாள்: 14-05-2022 கடந்த 11-05-2022 மாலை முதல் காணவில்லை பெயர்:- முஹம்மது ஆசிக்ஊர்:- மயிலாடுதுறை மாவட்டம் ,சங்கரன்பந்தல், இலுப்பூர்.வயது:- 16உயரம்:- 4.8அணிந்திருந்த ஆடையின் நிறம்:- வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் இவரை...

அதிரையில் 8 மாத இண்டெர்நெட் வெறும் இவ்வளவு தானா?? இரண்டு மாத இண்டெர்நெட் மற்றும் மோடம் இலவசமா??(ads)

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டெர்நெட் சேவையை அதிரையில் சிறப்பாக செய்து வரும் அமிஸ் (AMISH) அதிவேக ஃபைபர் இண்டெர்நெட் நிறுவனம் கோடைகால சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி தங்களது சேவையை புதிதாக பெறும்...

Popular

Subscribe

spot_img