waha2me

waha2me

ரெட் அலர்டிற்கு உச்சு கொட்டிய மமக அரசமைப்புச் சட்ட மாநாடு!!

Posted by - October 8, 2018
மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று (07-10-2018) ஞியாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து தமுமுக, மமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில்…
Read More

தமிழகத்திற்கு பேராபத்து : வானிலை மையம் எச்சரிக்கை!!

Posted by - October 4, 2018
அன்மைக்காலமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. தேனி, கம்பம், கோயம்புத்தூர் போன்ற ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து…
Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக ஆர்பாட்டம்!!

Posted by - October 3, 2018
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய திமுக தொண்டர்களுக்கு ஆனையிட்டார். இதனையடுத்து…
Read More

நாசாவில் தங்கப்பதக்கத்துடன் பிரிலியண்ட் மாணவர்கள்!!

Posted by - October 3, 2018
அதிரையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரிலியண்ட் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் (கடந்த வருடத்திலிருந்து) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அது போல இந்த வருடமும் மாணவ / மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. 14 மாணவர்கள் அமெரிக்க…
Read More

மிகக் குறைந்த விலையில் நிறைவான வீட்டு மனை : அதிரையில் ஓர் ஆச்சரியம்!!

Posted by - October 2, 2018
இப்போதெல்லாம் வீட்டு மனைகள் வாங்குவதற்கு ஒவ்வொருவரும் படாதபாடு படுவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சகல வசதிகளும் இருக்கும் இடத்தில் மனை வாங்க உள்ளே வாங்க என்று வேடிக்கைப் பார்க்க வந்தவர்களைக் கூட வம்படியாய் வந்திழுக்கும் தொலைக்காட்சி விளம்பரங்கள்…
Read More

அதிரை மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நேரலை(Live)!!

Posted by - September 30, 2018
திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மனித நேய மக்கள் கட்சியில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற உள்ள நிலையில், இந்த மாநாடு ஏன் என்ற தலைப்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்…
Read More

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் எக்ஸ்னோரா அமைப்பு!!

Posted by - September 28, 2018
அதிரையில் நேற்றைய தினம் காதிர் முஹைதீன் கல்லூாரியல் புதியதாக எக்ஸ்னோரா என்கிற அமைப்பு துவங்கபட்டுள்ளது. இவ் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் A.முகமது முஹைதீன் தலைமை வகிக்க, கல்லூரிச் செயலாளர் S.J. அபுல்ஹசன் முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் K.செய்யது…
Read More

நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடல்!!

Posted by - September 27, 2018
நாடு முழுவதும் ஆன் லைன் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் தரம் குறைந்த மற்றும் காலாவதியான போலி மருந்து விற்பனை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துகள், மருத்துவரின் பரிந்துரை அல்லது மருந்தகரின் மேற்பார்வையில்…
Read More

காசோலை மோசடி வழக்கு : வாதாடி வென்ற SDPI வழக்கறிஞர் சஃபியா நிஜாம்!!

Posted by - September 27, 2018
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு மந்திக்கோன் விடுதி கிராமத்தை சேர்ந்த முருகையன் மனைவி நாடியம்மாள், சூரப்பள்ளத்தைச் சேர்ந்த மைதீன் கனி நாடியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில் ₹5 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டியதிருந்தது. இதனால்…
Read More

அதிரை பேரூராட்சியின் வரி விதிப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்!!

Posted by - September 27, 2018
அதிரை பேரூராட்சி நிர்வாகம் வீடு, குடிநீர் மற்றும் கடைகளுக்கு பன் மடங்கு வரி விதிப்பை விதித்துள்ளது. இதனை கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகர செயலாளர்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)