waha2me

waha2me

தண்ணீர்..! தண்ணீர்..!

Posted by - July 24, 2018
தண்ணீர் இன்று மனித சமூகத்திற்க்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு! பொருள்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல்…
Read More

அதிரையில் புறக்கணிக்கப்படும் பிலால் நகர் பகுதி!!

Posted by - July 22, 2018
ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அதிரை பிலால் நகர் பகுதி பல வருடங்களாக சாக்கடை கழிவுகளாலும், குப்பை கூலங்கள் சாலையில் சிதறிக் கிடப்பதாலும் மிக எளிதில் அங்கு வசிப்பவர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி 2 நாட்களுக்கு முன்பு பெய்த…
Read More

நாகூரை வீழ்த்தி தூத்தூர் கன்னியாகுமரி சாம்பியன்!!

Posted by - July 21, 2018
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறுபட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வெளியேறி விட்ட நிலையில், இன்று கௌதியா 7s நாகூர் – ஜெகன் மெமோரியல் தூத்தூர்…
Read More

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 62 வயது முதியவர் கைது !!

Posted by - July 21, 2018
தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை அயனாவரத்தில் காது கேளாதா வாய் பேச முடியாத சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது உலகமுழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.…
Read More

AFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்? ஓர் அலசல்!!

Posted by - July 21, 2018
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 20 நாட்களாக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் சிவகங்கை,காயல்பட்டினம், நாகூர்,(தூத்தூர்) கன்னியாகுமரி அணிகள்…
Read More

பரபரப்புக்கு மத்தியில் காயலை வீழ்த்தி நாகூர் பைனலுக்கு முன்னேற்றம்!!

Posted by - July 20, 2018
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் வெளியேறிய நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று…
Read More

அள்ளப்படாத குப்பைகள் : அலட்சியம் காட்டும் ஏரிபுறக்கறை ஊராட்சி!!

Posted by - July 20, 2018
நமதூர் அதிரை பிலால் நகர் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி அல்லப்படாமல் இருக்கிறது. இந்த குப்பைகள் அனைத்தும் சாலையில் சிதறி துர்நாற்றம் வருகிறது. இது குறித்து ஏரிபுறக்கரை ஊராட்சி நிர்வாகியான கலா அவர்களிடம் பேசியும் எந்த…
Read More

ADT யின் பெண்களுக்கான சிறப்பு பயான்!!

Posted by - July 20, 2018
கடந்து சென்ற ரமலான் மாதத்தில் நமதூர் அதிரையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவாற்றிய மவ்லவீ ஹுசைன் மன்பயீ அவர்கள் புனித மாதம் துல் ஹஜ் என்ற தலைப்பில் இன்று (20-07-2018) வெள்ளிக்கிழமை CMP லேனில் உள்ள AL பள்ளியில் ஜீம் ஆ உரை நிகழ்த்த உள்ளார்.…
Read More

வெளியேறிய கங்கை : பைனலில் கன்னியாகுமரி!!

Posted by - July 19, 2018
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடரில் விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி…
Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்!!

Posted by - July 19, 2018
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 58 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13-07-2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சரபுதீன், முன்னிலை வகிக்க, முஆது என்கிற சிறுவறுடைய கிராஅத் மூலம் நிகழ்ச்சி ஆரம்பமானது. கூட்டத்திற்கு வந்தவர்களை பொருளாளர் N.அபூபக்கர் வரவேற்று, செயலர் A.M.அஹமது…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)