waha2me

waha2me

கஜா புயலை வீழ்த்தி 12 உயிர்களை காப்பாற்றிய அதிரையின் நிஜ ஹீரோக்கள் : நெகிழ வைத்த ஓர் சம்பவம்!!

Posted by - November 22, 2018
வங்கக் கடலில் மையம் கொண்ட கஜா புயலானது தமிழகத்தை குறிப்பாக டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. தமிழகத்தில் இந்த கஜா கோர புயலில் அதி தீவிர காற்றாக அதிரையில் மணிக்கு 111 கி.மீ வேகம் பதிவானது. இப்படிபட்ட நேரத்தில் கஜா புயல் கரையை…
Read More

கஜா புயல் : அதிரையில் 16 செ.மீ மழை பதிவு!!

Posted by - November 16, 2018
தமிழகத்தில் கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் பொழுது தமிழகத்தில் அதிகபட்சமாக அதிரையில் சுமார் 111 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் இந்த கஜா…
Read More

கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)

Posted by - November 16, 2018
வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா எனும் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதி தீவிர புயலாக நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வந்தது. இந்நிலையில் இந்த கஜா புயலில்…
Read More

கஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு??

Posted by - November 16, 2018
வங்கக் கடலில் நிலை கொண்ட கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்துக் கொண்டிருக்கிறது. இந்த கஜா புயலின் காரணமாக நேற்று புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது.…
Read More

மரண அறிவிப்பு : மேலத்தெரு ஃபாத்திமா அவர்கள்!!

Posted by - November 5, 2018
அதிரை மேலத்தெருவை சேர்ந்த முட்டாஸ்கார வீட்டு லியாக்கத் அலி அவர்களுடைய மகளும் முகமது ஆபிதின் அவர்களுடைய சகோதரியும் மற்றும் ஜெகபர் சாதிக் அவர்களுடைய மனைவியுமான ஃபாத்திமா அவர்கள் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு…
Read More

தொடரும் மின் தடைக்கிடையில், நாளை மறுநாள் அதிரையில் மீண்டும் முழு நேர மின் தடை!!

Posted by - October 22, 2018
அதிரையில் நாளுக்கு நாள் மின் தடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட காரணமில்லா மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்கும்போது முறையான பதிலேதும் கிடைப்பதில்லை எனவும்…
Read More

கோட்டையை வேட்டையாடி வெற்றிக் கோப்பையை வென்ற அதிரை WFC!!

Posted by - October 22, 2018
கோட்டைப்பட்டினம் அணியினர் சார்பாக மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இந்த மின்னொளி கால்பந்து தொடர் போட்டிக்கு அதிரை AFFA மற்றும் அதிரை WFC ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இத் தொடரில் அதிரை WFC…
Read More

SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நேரலை (Live)!!

Posted by - October 21, 2018
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னர் திடலில் நடைபெற்று வருகிறது. அதனுடைய நேரலை காட்சிகள் இதோ..
Read More

தடை விலகியதால் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!

Posted by - October 19, 2018
இராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து இன்று இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக காலை 11 மணியளவில் அடிக்கள் நாட்டப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்…
Read More

முத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்!!

Posted by - October 16, 2018
முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகமும், இளைஞரணியும் இணைந்து நடத்தும் இளைஞனே விழித்திடு என்கிற மாபெரும் மார்க்க விளக்க கருத்தரங்கம் வரும் அக்டோபர் (18-10-2018) வியாழக்கிழமை ஜும் ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இக் கருத்தரங்கத்திற்கு அனைவரும் பங்கு…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)