சஊதி கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!!!
உலக கோப்பை கால்பந்தாட்ட அணி தேர்வில் சஊதி அரேபிய அணி தேர்வானது நாம் அறிந்ததே. அதை கொண்டாடும் விதமாக அந்நாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் இலவச அழைப்பு(Unlimited Free minutes), இலவச டேட்டாக்கள் வழங்கி மகிழ்வித்தன. அதை தொடர்ந்து…
Read More