மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

அதிரையில் மணமகனுக்கு துளசி செடியை வழங்கிய நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்!

Posted by - June 10, 2019
அதிராம்பட்டினம் : நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமணத்தில் கலந்து கொண்டார். திருமண நிகழ்வில் மணமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குவது வழக்கமாக உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணமகனுக்கு துளசி…
Read More

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை நிறுத்தம் !

Posted by - June 2, 2019
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நேற்று 01-06-2019 முதல் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் டெமோ ரயில் சேவையாக தொடங்கப்பட்டது. இது குறித்து இன்று இரவு தென்னக ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சேவை தற்காலிகமாக…
Read More

அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!

Posted by - May 28, 2019
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். ★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள பகுதி கண்காணிக்கப்படும். ★விலை உயர்ந்த பொருட்கள்,…
Read More

வாக்கு எண்ணும் மையங்களில் பேனா, நோட்பேட் எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி!!

Posted by - May 22, 2019
வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேனா, பென்சில், பேப்பர், நோட்பேட் போன்றவற்றை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. படிவம் 17 சி-இன் நகலையும்…
Read More

தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு!!

Posted by - May 21, 2019
தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி, துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் பிரவீன்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த…
Read More

சிங்கப்பூரிலிருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு பைக்கில் வந்த மூவர்!!

Posted by - May 6, 2019
சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்துகின்ற வகையில் அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நாட்டை சேர்ந்த மூன்று பேர் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாலை மற்றும் கடல் மார்க்கமாக தஞ்சாவூருக்கு வந்தனர். சிங்கப்பூரைச்…
Read More

அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்!!

Posted by - May 4, 2019
அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள்…
Read More

உலகில் முதல் முறையாக “அரபு மொழியில் திருக்குறள்” சொல்லும் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற கல்வித் திருவிழா!!

Posted by - May 2, 2019
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த உலகில் முதல் முறையாக அரபு மொழியில் திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சியுடன் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா…
Read More

அதிரையில் குழாய் உடைந்து குடி நீர் நாசம்! ஜியோ நிருவனத்தின் வயர் பதிக்கும் செயலால் நிகழ்ந்த சம்பவம்!!

Posted by - April 26, 2019
அதிராம்பட்டினம் பகுதிகளில் சில நாட்களாக ஜியோ தொலைத்தொடர்ப்புக்காக வயர் பதிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியருகே சாலையில் பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டு இனைப்பு கொடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகின்றன, இதில்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)