நெறியாளன்

நெறியாளன்

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் இஸ்திமாவிற்கு வருகைதந்த மக்கள் வெள்ளம்..!

Posted by - February 17, 2018
சென்னை ரெட் ஹில்ஸ் அலாமதி பகுதியில் இன்று(17/02/2018) சனிக்கிழமை காலை முதல் இஸ்லாமியர்கள் இஸ்திமாவை நோக்கி வருகைதர துவங்கினார்கள். இந்த சென்னை பகுதியின் இஸ்திமா இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இன்று மட்டும் இஸ்திமாவிற்கு சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நாளை…
Read More

பிப்.20ல் அதிரை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம்..,பொதுமக்களுக்கு அழைப்பு..!

Posted by - February 16, 2018
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மயான பூமி மீட்பு இயக்கம் சார்பில் பிப்.20ஆம் தேதி காலை 09:00மணிக்கு வண்டிப்பேட்டை சந்திப்பு அருகே மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவுசெய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரையில் இருந்து மதுக்கூர் செல்லும் வழியில் இந்து சமய…
Read More

மதுக்கூர் அருகே மாணவன் இறப்புக்கு காரணமான தனியார் பள்ளியை கண்டித்து சாலை மறியல்..,தமுமுகவினர் பங்கேற்பு..!

Posted by - February 16, 2018
  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர் பெரியக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்கிற மாணவன் பட்டுகோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு பயின்றுவந்தார். இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு…
Read More

நாளை முதல் தமிழகம் முழுவதும் மின்சாரம் விநியோகம் கிடையாதா..?

Posted by - February 15, 2018
இரு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததால், தமிழக மின் வாரிய ஊழியர்கள் நாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 டிசம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதற்காக,…
Read More

பொதுமக்களே.., முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் மற்றும் இளைஞர் அணியின் முக்கிய அறிவிப்பு..!

Posted by - February 14, 2018
தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த திருட்டு கும்பல் ஊடுருவி வருகிறது. இதனால் பல பொதுமக்களின் உயிர் கேள்விக்குரியாகி உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம்…
Read More

அதிரையில் நடைபெற்ற திமுக பேரூர் கழகத்தின் ஆய்வு கூட்டம்…!

Posted by - February 14, 2018
தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுகோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முழு செய்தி:- தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை ஒன்றியம் திமுக பேரூர், ஊராட்சி கழகம், வார்டு கிளை கழகதின்ஆய்வு கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.…
Read More

பிரபல வங்கியில் 760 நிர்வாக அதிகாரி பணிகள்..!!

Posted by - February 14, 2018
தொழில் வளர்ச்சி வங்கியில் 760 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டதாரி இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய தொழில் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கியில் தற்போது நிர்வாக…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)