Admin

Admin

தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு!

Posted by - May 3, 2018
சென்னையில் தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி தமுமுக-மமகவின் தலைவராக ஜவாஹிருல்லாஹ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மமக பொதுச்செயலாளர் பதவிக்கு அப்துல் சமது, தமுமுக பொதுச்செயலாளர்…
Read More

சென்னையில் ஐபிஎல் போட்டியை ரசிகர்களுக்கு கிடுக்குபிடி!

Posted by - April 9, 2018
காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. 4-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம்…
Read More

காவிரி வழக்கு! மே 3ஆம் தேதிக்குள் திட்ட வரையறையை தாக்கல் செய்ய உத்தரவு!

Posted by - April 9, 2018
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம்…
Read More

போர்க்களமாகும் அதிரை! தொடரும் கைது நடவடிக்கை!

Posted by - April 5, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அதிரை பேருந்து நிலையம் அருகே மமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அகமது ஹாஜா தலைமையில் நடைபெற்ற…
Read More

அதிரைக்கு குர்ஆன் மாநாடு அவசியமா….?

Posted by - March 26, 2018
அதிரையில் இயங்கிவரும் பைத்துல்மால் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை பொதுமக்களின் பொருளாதார உதவியுடன் செம்மையாக செய்து வருகிறனர். இந்நிலையில் பைத்துல்மாலின் சார்பில் குர்ஆன் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை…
Read More

ரயில்களில் டைனமிக் கட்டண முறை குறித்து அமைச்சர் பியூஷ் கோயல்

Posted by - February 4, 2018
பயணிகளின் முன்பதிவுக்கு ஏற்ப மாறும் டைனமிக் கட்டணம் முறையை மறுபரிசீலனை செய்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், ரயில்களில் முன்பதிவு அதிகமாகும்போது, அதற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கும் டைனமிக் முறை, ரயில்வேயின் வருவாயை…
Read More

அதிரைக்கு தேவை அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம்!

Posted by - February 2, 2018
அதிரை ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்களின் ஒன்ராக அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர். இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிரை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின்…
Read More

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி-பா.ஜ.க. படுதோல்வி!

Posted by - February 1, 2018
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அல்வர் மக்களவைத் தொகுதிகளிலும், மண்டல்கர் பேரவைத் தொகுதியிலும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஆளும் பாஜக அரசு படுதோல்வியினை அடைந்துள்ளது. மண்டல்கர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் விவேக் 12,976 வாக்குகள்…
Read More

யார் இந்த பழனி பாபா? வாசிக்க படவேண்டிய வரலாறு!!!

Posted by - January 27, 2018
அநீதிகளுக்கெதிராகவும்,அரசு அடக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி ஓய்ந்த ஒரு மாவீரனின் வரலாறு!!! அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது…
Read More

யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின் பின்னணி என்ன?

Posted by - January 16, 2018
சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்” என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார். 1979 ல் வழக்கறிஞர்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)