உறுதியாளன்

உறுதியாளன்

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு – வானிலை மையம்

Posted by - November 3, 2017
சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  …
Read More

சென்னையில் 5மணி நேரமாக மழை! மன்னடியில் ஆறு போல் ஓடுகிறது!

Posted by - November 2, 2017
சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வருகிறது. இன்று இரவு வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து…
Read More

அதிரையில் நாளை ஜும்மா சிறப்பு பயான் அழைப்பு!

Posted by - November 2, 2017
அதிராம்பட்டினத்தில்  நாளை 3/11/17 வெள்ளிக் கிழமை அன்று AL ஜீம்மா பள்ளியில் ஜீம்மா உரை சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாட்டுகிறார் அதனை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்கள்கான சிறப்புப்…
Read More

தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடியது-மாவட்ட ஆட்சியர் தகவல் !!

Posted by - November 2, 2017
தஞ்சை, நவ.1: தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் ஆய்வு…
Read More

மக்களே..! உஷார்..! நவம்பர் மாதம் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும்..!

Posted by - October 31, 2017
நவம்பர் மாதம் நுகர்வோருக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். கச்சா எண்ணெய் வில உயர்வு மற்றும் உற்பத்திக்கத் தேவையான சில மூலப்பொருட்கள் விலை எல்லாம் உயர்வதால் ஏசி, குளிர் சாதன பெட்ட், வாஷிங் மெஷின், ஏசி, உணவுப் பொருட்கள், பெட்ரோல் போன்ற பொருட்கள்…
Read More

மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு

Posted by - October 31, 2017
மதுக்கூர்  சிவகொள்ளை சேர்ந்த மைதீன்(   இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர்) அவர்கள் நேற்று இரவு வஃபாதகிவிட்டார்.   இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மதுக்கூரில் பெரியபள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவர்…
Read More

அதிரையை குளிரூட்டி வரும் தொடர் மழை..!!

Posted by - October 30, 2017
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரு நாட்களிலேயே கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை…
Read More

நூறு பலூன்களுடன் வானில் பறந்த சாகச வீரர்

Posted by - October 27, 2017
தென்னாப்பிரிக்காவில் டாம் மார்கன் என்பவர் நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த டாம் மார்கன் என்பவர் ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்தார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். வானில் 8,300…
Read More

தண்டவாளமே இல்லாம ஓடும் ரயில்..! சாதித்துக் காட்டிய சீனா!

Posted by - October 27, 2017
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பல்வேறு அதிநவீன ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளன. எலக்ட்ரிக் ரயில், பறக்கும் ரயில் என எத்தனை ரயில்கள் வந்தாலும் அவையெல்லாம் ஓடுவதற்கு தண்டவாளம் வேண்டும். ஆனால், சீனாவில் தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)