உறுதியாளன்

உறுதியாளன்

ஒட்டுனரின் கவண குறைவால் பேருந்து விபத்து !

Posted by - October 17, 2017
நேற்று இரவு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பேருந்தும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த பேருந்து விக்கரவான்டியை அடுத்து கும்பகோணம் வரும் வழியில் ஒட்டுனரின் அலட்ச்சியத்தால் விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம்…
Read More

பட்டுக்கோட்டையில் நடந்த கலாம் பிறந்த தின விழாவில் கசாயம் வழங்கப்பட்டது.

Posted by - October 15, 2017
அப்துல் கலாம்.இளைஞர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டையில் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாமின் பிறந்த தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று பட்டுக்கோட்டை அப்துல்.கலாம் எழுச்சி…
Read More

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி பரிசு விவரம்!

Posted by - October 15, 2017
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளியில் இன்று மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்கள், மாணவிகள் அவர்களுடைய ஆற்றல் திறனை மற்றும் சிந்தனை திறனை வெளிப்படுத்தினார். கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்; வெற்றியாளர்கள் விபரம்: பிரிவு:1 6-8ஆம் வகுப்பு வரையிலான…
Read More

அதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளராக சமீர் அலி நியமனம்!

Posted by - October 2, 2017
  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் மருத்துவ அணிச் செயலராக சமீர் அலி (19)அவர்கள் இன்று புதிதாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமுமுக, மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் வருகின்றனர். இதுகுறித்து தமுமுகவின் அதிராம்பட்டினம் பேரூர்…
Read More

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை… பயங்கர இடியால் மக்கள் பீதி

Posted by - October 1, 2017
சென்னையில் இன்று அதிகாலை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு…
Read More

அமீரகத்தில் நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவைசுழற்றி காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரி..!

Posted by - September 30, 2017
  அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப்  பார்த்துவிட்டு ஜவாஹெர் என்ற இளம் பெண் தோழியுடன் காரில் வீடு…
Read More

மரண அறிவிப்பு(பழஞ்செட்டி தெரு ஆயிஷா அம்மாள்)

Posted by - September 30, 2017
பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது மீராஷா அவர்களின் மகளும், மர்ஹும் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், முஹம்மது நூர்தீன், அபூபக்கர், ஹாஜி முஹம்மது இவர்களின் தாயாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னா… இவர் நேற்று மரனித்த சித்திமா அவர்களின்…
Read More

அதிரையில் ஓர் புதிய உதயம் யுனைட்டட் ட்ராவல்ஸ் !

Posted by - September 29, 2017
அதிராம்பட்டினம் நகரம்.பல்கி பெருகிவரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள மக்கள் அயல்நாடுகளில் பணியாற்றி அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டிதருகின்றனர். இந்த நிலையில் இவ்வூரில் யுனைட்டட் ட்ராவல்ஸ் என்ற நிருவனத்தை சென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ட்ரான்ஸ் லிங்க் நிருவனத்தாரின்…
Read More

பேரூராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களத்தில் இறங்கிய அதிரை TIYA சங்க இளைஞர்கள்..!

Posted by - September 29, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியை நம்பாமல் TIYA சங்கத்தின் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மேலதெரு பகுதிகளில் உள்ள குப்பைகளையும் , சாக்கடைகளையும் சுத்தம்செய்து வருகின்றனர். விரிவான செய்தி:- அதிரை மேலதெரு TIYA சங்க இளைஞர்கள் முன்வந்து சுமார் மூன்று நாட்களாக ,தற்பொழுது…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)