உறுதியாளன்

உறுதியாளன்

அதிரை ரோட்டரி சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!!

Posted by - August 15, 2019
  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 73 வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15  அதிரை அண்ணா தெரு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய கொடியினை சங்கத்தின் முன்னால் தலைவரும்…
Read More

அதிரையில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடுவிய ஒன்றரை சிறுவன்..!!

Posted by - August 14, 2019
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இருபுறமும் மரங்கள் வைக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் மரங்கள் அழிந்து கட்டுமானங்கள் பெருகி வருகிறது. நமக்கு பலன் அளிக்கும் மரங்களை வெட்டப்பட்டு அதிலிருந்து பல வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மரங்கள்…
Read More

லண்டன் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !

Posted by - August 11, 2019
  அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் லண்டன் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை…
Read More

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மக்கள்..!!

Posted by - August 11, 2019
கேரளாவில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் 8 வயநாட்டில் 9 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 988…
Read More

மதரஸாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவுங்கள்…!!

Posted by - August 11, 2019
தேனி மாவட்டம் முத்துத்தேவண்பட்டியில் இயங்கிவரும் மதரஸா தாருல் ஹிக்மா ( அறிவகம் ) என்று புதியதாக இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று நடப்பவர்களுக்காக நடத்தப்படும் கல்வி கூடமே அறிவகம் , ஆண்கள் மற்றும் பெண்கள் மதரஸாவிற்கு தங்களது குர்பானி தோல்களை…
Read More

அதிரையரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !

Posted by - July 30, 2019
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் வீட்டில் படுத்த…
Read More

மரண அறிவிப்பு – முஹம்மது அம்மாள் அவர்கள்..

Posted by - July 2, 2019
மரண அறிவிப்பு தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் லெப்பை அவர்களின் மருமகளும் , மர்ஹும் கோடை இடி என்கின்ற OM முஹம்மது காசிம் லெப்பை அவர்களின் மனைவியும் , மர்ஹும்…
Read More

அதிரை யூசுஃப் மௌலானா மறைவிற்கு தெஹ்லான் பாகவி இரங்கல்!!

Posted by - July 1, 2019
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகமான உலமாக்களையும், ஹாஃபிழ்களையும் கொண்ட பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்த இளம் மெளலவி முஃப்தி முஹம்மது யூசுப் அவர்கள் தனது 42 வது வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா…
Read More

நாளை நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு !!

Posted by - June 11, 2019
  பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு…
Read More

மருத்துவ உதவி…!!

Posted by - June 10, 2019
அதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே 5000 ரூபாய் முதல் செலவு ஆகிறது இதுவரை…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)